மோகத் துளியில் நீராடும்
இரு காதல் நெஞ்சங்கள்....-
ஆனந்த் ஆராத்யா
(ஆனந்த்)
644 Followers · 263 Following
Joined 8 June 2019
13 OCT 2022 AT 10:23
விடை பெறும் நேரம்
இன்னும் கொஞ்ச நேரமென
இழுத்து பிடிக்கும்
அவள் விரல் அழுத்தத்தில்
இப்படியே இருந்து விட
தவிக்கிறது என் மனம்....-
13 OCT 2022 AT 9:52
இடியும் மின்னலுமாய்
புரட்டி போட்ட இவள் கோபங்கள்
த(ப)ணிந்தது
கெஞ்சலும் கொஞ்சலுமான
அவனிதழ் முத்தத்தில்....-
13 OCT 2022 AT 9:45
மஞ்சத்தில் அவன்
வரவை எண்ணியே
பூத்திருந்த என்னாசைகளுக்கு
கை கூடியது கனவிலே....-