💞 நேசத்தின் புரிதல் 💞
உன் வார்த்தைகளால்
வெளிப்படுத்தாமல்,
என் மீதான நீ
கொண்ட அன்பை,
நானே உணர்ந்து
கொள்ளும் வகையில்
வெளிப்படுத்தும்
உன் செயல்களோ
கோடி அழகு...!!!-
நீ என்னுடன் இருக்கும் நேரங்களில் யாரை பற்றியும் எனது மனம் யோசிப்பதே இல்லையே...!
நீ என்னுடன் இல்லாத நேரங்களிலோ உன்னைப் பற்றி மட்டுமே எனது மனம் யோசித்துக் கொண்டே இருக்கிறதே
என் அழகா..!
💞-
உன் மீது நான் கொண்டுள்ள நேசத்தினை உனக்கு வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக....!
-
சில இடங்களில், பல உண்மைகளை பிறர் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக...!
-
ஆசையோ ஒருபுறம் இருக்க,
பயமோ மறுபுறம் இருக்க இவற்றிற்கிடையில் நடக்கும் போராட்டமாக மாறிவிட்டது என் எதிர்கால வாழ்க்கை...!-
என்னை அறியாமலேயே, எந்தவொரு
எதிர்பார்ப்பும்
இல்லாமலே உன்னுடைய குறைகளையும் சேர்த்து நேசித்தேனே.,
அதுதானோ...?-
உன்னுடைய ஒரே ஒரு சொல்லானாலும் அதில் கவனமாக இரு, ஏனெனில் அது
"ஒரு நாள் முழுவதும் ஒருவரை சந்தோஷத்திலேயே கடக்க வைக்கவும் சக்தி பெற்றது,"
"அதே சமயம், ஒரு நாள் முழுவதும் ஒருவரை துன்பத்திலேயே மூழ்கடிக்கவும் சக்தி பெற்றது...!"-