போகும் காலம்
விரைவிலோ
தொலைவிலோ....❤️-
14 OCT 2020 AT 1:00
பூவை அவள் பரதத்தில்
புஞ்பாஞ்சலியாக துவங்கி..
அலாரிப்பாக மலர்ந்து
ஜதீஸ்வரத்தில் வேகம் கூட்டி..
வர்ணத்தில் முத்திரை பதித்து
பதங்களில் அபிநயம் மலர..
அஷ்டபதிகள் அழகுற
கீர்தனைகள் சுருதி கோர்க்க..
விருத்தமாக விழி சுழல
தில்லானாவில் நிறைவாக
மங்களம் தந்தாள்....!!-
22 APR 2020 AT 11:16
நெஞ்சம் எல்லாம் தஞ்சை
சோழனின் பிரம்மாண்டமான
கள்வர் கோன் இராசராச சோழனின் பெருவுடையார் கோவில்..
Thanjavur Big Temble...-
29 MAR 2019 AT 23:22
Once time separated us.,
Now distance separate us.,
Someday death will separate us forever.
Yet our memories
and those melodies can never be separated!!-
5 FEB 2020 AT 10:38
தஞ்சை எனும் சொல்தொடுக்க - மன
நெஞ்சை குளிர செய்யும் - வான்
விஞ்சை தொட்டு நிற்கும் - கோபுர
மஞ்ஞை கண்டோர் கண் களிக்கும்.-