Sivaguru Jambulingam  
573 Followers · 88 Following

read more
Joined 30 March 2018


read more
Joined 30 March 2018
15 AUG AT 10:09

This Independence Day, let’s stand united in our diversity and reject all forces of hate and division.

May our nation be free from communal and authoritarian shadows — forever a home for every Indian. Jai Hind! 🇮🇳

-


13 MAY AT 8:53

Accident

வேகமாய் வந்த வாகனங்கள் இரண்டு.
எதிர் எதிராய்.,
ஒட்டிய இருவரும் முணுமுணுக்க.,
கடந்து சென்றனர்...
அந்த நொடியை.,
காதில் headphones-உடன்!

-


22 MAR AT 21:35

Do not pity me for what I lack, for it only reminds of my emptiness, not a testament to your kindness.

-


28 DEC 2024 AT 19:56

Love is not a transaction to give and take., Love is a gift to gift without any expectation!

-


28 DEC 2024 AT 17:23

Ofttimes, we humans - broken souls - search for hope and find it rarely in reality, yet always in books.

-


24 DEC 2024 AT 16:52

Wish
wishes
are being wished
by wished ones!!

-


7 DEC 2024 AT 10:46

வேண்டி,
விரும்பி,
அழுது,
அடம் பிடித்து - நான்
கெஞ்சி
கொஞ்சி
கேட்டும் தராத நீ,
அருகில் இருந்தென்ன,
தொலைவில் இருந்தென்ன -
இருந்துதான் என்ன?!

-


5 DEC 2024 AT 13:54

கவலைப்பட கூட கண்ணீர் இல்லை என்னிடம்...
செத்தாலும் சரி
கொன்றாலும் சரி,
நான் அழப்போவதில்லை -
கவலைப்பட கூட கண்ணீர் இல்லை என்னிடம்.!

-


30 NOV 2024 AT 14:00

புயல்...

புயற்காற்று
பெருவெள்ளம்
சாலையோரம்
தார்ப்பாய் கூரை பறக்க
வீடிழந்தான் ஒருத்தன்...

தண்ணீர் தண்ணீர்
வீடெல்லாம் தண்ணீர்.,
ஆக்கி வைத்ததெல்லாம்,
ஆக்க சேர்த்து வைத்ததெல்லாம்.,
நீரோடு நீராய்ப் போக.,
உணவிழந்தான் ஒருத்தன்...

பத்து லட்சம் கார்.,
அது நிற்கும்
கவர்டு கார் பார்கிங்.,
அங்கு தண்ணி வர வழியில்லை
என்று பார்த்து விட்டு,
"மொரு மொரு பஜ்ஜியும்
சுடச்சுட டீயும்
இந்த மழையில் பேரமிர்தம்..."
ஸ்டேடஸ் போட்டான் ஒருத்தன்...

காட்சிகள் வெவ்வேறாய்
கரையை கடந்தது புயல்.!

-


10 NOV 2024 AT 17:20

Ofttimes the person I miss the most
is the old me.!

-


Fetching Sivaguru Jambulingam Quotes