வானவேடிக்கை
மின்மினி பூச்சி மட்டுமே மாசற்ற தீபாவளி கொண்டாடுகிறது தினம் தினம்-
vimal raj
5 Followers · 8 Following
பன்னிரண்டு வருடங்கள் தமிழ் வழி பயின்றுள்ளேன் இத்தகுதி போதும் என்று நினைத்தே எழுத தொடங்குகி... read more
Joined 27 April 2020
14 NOV 2020 AT 22:24
5 NOV 2020 AT 1:33
இசை
உறக்கமற்ற இரவுகளில் உடன் வருவாயாக
ராகதேவனும் ரகுமானும் போதும் என் தனிமைக்கு தாலாட்டுப்பாட-
12 SEP 2020 AT 0:33
நிலவின் ஒளியில் எந்த ஒரு
விடியலும் விடிவதில்லை
அதிஷ்டம் மட்டுமே
மாற்றுவதில்லை மனிதனின் வாழ்வை-
13 AUG 2020 AT 0:41
சாலையில் புல்லட்
கடக்கும் வேலையில்
மனதில் அப்பாவின்
நியாபகமும் கடந்து செல்லும்
(நான் சென்ற டீசல் புல்லட்டின் நியாபகம்)
புல்லட்டின் என்ஜின்லிருந்து
வரும் டீசலின் வாசனை
இன்று நினைத்தாலும் மணக்கும்-
3 JUL 2020 AT 23:01
ஒவ்வொருவரின் வெற்றிகளுக்கு
பின்னும் நீண்ட நெடியதொரு
உழைப்பு இருக்கிறது.-
3 JUL 2020 AT 22:53
பயணத்தின் போது என் பார்வையில்
வீட்டை விட்டு கிளம்பும் போது வாழ்ந்ததை நினைத்தும்
வீட்டிற்கு திரும்பும் போது வாழபோவதை நினைத்தும்
-