நேரம் (தேவை) கிடைக்கும் போது பேசும் அன்பை விட தனிமையே ஆக சிறந்தது
-
ஒருவரின் கோபம் குறைய
இன்னொருவரின் மௌனம்
அவசியமாகிறது.. அதே
மௌனம் சில சமயங்களில்
கோபத்திற்கு வித்திடுகிறது..
சொல் மட்டுமல்ல.. மௌனம்
கூட வாள் போன்றது..-
விரும்பிய அனைத்தும் கிடைக்கபெற்று சந்தோசமும் மன நிம்மதியும் உங்கள் வாழ்வில் நிரம்பி வழிய மனமார்ந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
-
மனமே சில
உறவுகளின்
அன்பை என்னி
ஆயுளை இழக்காதே......
அன்பு என்பது
வாழ்க்கையின்
ஒற்றை அத்தியாயமே
முடிவல்ல....-
கைகோர்த்து கொண்டால் எதையும் எதிர்கொள்ளும் சக்தி வலுப்பெறும்.
-
ஏதோ கவிதை எழுத முயற்சிக்கிறேன் ஆனால் கடைசியில் கிறுக்குப் பட்ட எழுத்துக்கள் மட்டுமே மிச்சம்...!
-
அன்பை போன்ற மிகச்
சிறந்த பரிசும் இல்லை
அன்பை போன்ற மிக
மோசமான தண்டனையும்
இல்லை.
ஏமாற்றம்
அடையும் போது தான் அன்பின்
வலி பெரிதாக இருக்கும்...-
நமக்கு பிடித்தவர்களுக்கு
உண்மையான அன்பை
கொடுப்பதில் நாம் வென்று
விட்டாலும். அதே
உண்மையான அன்பை
அவர்களிடம் எதிர்பார்க்கும்
போது தோற்று நிக்கிறோம்.-