தாமரை இலை
மேல் விழும் தண்ணீரை போல்
எந்தன் வாழ்வில் வந்தும் என்னோடு
வாழாமல்
சென்று விட்டாய் நீ...-
Sangeetha K
(கவியும்நானும்ஒருபயணம்)
342 Followers · 957 Following
கவிதைகளின் காதலி 😊
எழுத்தும் எழுத்தும் கட்டிக் கொண்டு
காதல் என்றது😍
வரிகளும் வரிகளும் இடைவ... read more
எழுத்தும் எழுத்தும் கட்டிக் கொண்டு
காதல் என்றது😍
வரிகளும் வரிகளும் இடைவ... read more
Joined 26 May 2021
1 APR AT 15:37
19 MAR 2024 AT 13:43
வாழ்க்கை என்பது ஒரு
அழகியப் படகில்
பயணிப்பதுப் போலக்
கவிழ்வதை நினைத்தால்
பயணம் செய்ய முடியாது...
கவிழும் நாளை எண்ணாமல்
கண்ணில் காண்பதை
ரசிக்கப் பழகு...-
20 FEB 2023 AT 17:46
ஊர் வாயை மூட
முயற்சி செய்யாதே
உன் வாயை
மூட கற்றுக் கொள்...
-கவியும் நானும் ஒரு பயணம்-