Ghavyaa   (Ghavyaa Senthil)
121 Followers · 44 Following

read more
Joined 23 June 2020


read more
Joined 23 June 2020
15 NOV 2023 AT 22:51

உன் பார்வை
அதிகம் கொல்லும்
என்னை
உன் மெளனத்தைவிட

-


19 AUG 2023 AT 14:06

Fall in love with nature
not human

-


25 OCT 2022 AT 21:21

எல்லாம்
உந்தன்
முகமாகவே
என் கண்களுக்கு
தெரிகிறது

-


21 OCT 2022 AT 19:31

எனக்காக
ஒரு கவிதை
எழுதிக்கொடு
என அவன்
கேட்டபின்
எழுத்துக்களுக்குள்
நாணம்
குடிப்புகுந்து
வார்த்தைகள்
வர மறுக்கின்றது

-


18 SEP 2022 AT 21:26

இத்தனை காலமாக
உன்னை
ஏன் கண்டுபிடிக்காமல்
இருந்தோம்
என்று நினைத்தேன்

-


17 SEP 2022 AT 21:09

எந்தவொரு முடிவும்
எடுக்காமல்
அமைதியாக இருப்பதே
நல்ல முடிவாகும்

-


16 SEP 2022 AT 19:38

எத்தனை முறை
படித்தாலும்
சலிப்பினை
தருவதில்லை
சில கதைகள்

-


15 SEP 2022 AT 10:06

Follow request
Love proposal
Happily married

-


14 SEP 2022 AT 18:07

இவள் கொள்ளும்
நாணம்
இவளின் தோழிக்கும்
தொற்றிக்கொண்டது
போலும்

-


13 SEP 2022 AT 21:36

Unexpected thing happens in my life

-


Fetching Ghavyaa Quotes