ஒருவர் நம்மை குறை கூறும் போது
உங்கள் விருப்பம் எப்படி நினைத்து கொள்கிறீர்களோ நினைத்துக்கொள்ளுங்கள் நான் இப்படித்தான் இருப்பேன் என பிடிவாதம் செய்வதை தவிர
அவருக்கு தன் நிலையை பொறுமையுடன் எடுத்துக்கூறுவதே
சாலச்சிறந்தது.....
அதுவே பிறரிடமிருந்தும் உங்களுக்கும் கிடைக்கும்...-
அவளிடம்
பேசினேன்
அவள் சொன்னாள்
கவிதை எழுது என்று
உன்னை விட உன் கவிதை
பிடிக்கும் என்று-
அழகு......
மழை நேரத்து
முத்தக் கவிதை
சண்டை நேரத்து
யுத்தக் கவிதை
கோபத்தில் கண்சிவக்க என்னை
சீண்டும் கவிதை
சமாதானப்படுத்த சாமர்த்தியமாய்
ஓர் வெண்கவிதை
இதோ வருகிறான்
என் கவிதைக்காரன்.....
அவன்.....
அவனது கவிதையினும் அழகு....-
செய்த தவறை எண்ணுவதற்கான கிடைக்கும் நேரம் கூட அதை தெரிவிப்பதற்கான வாய்ப்புகள் அமைவதில்லை எனும் போது தான் வலிகள் அதிகமாகிவிடுகின்றன...
-நட்பை தேடி-
இழப்பையும்
வலியையும் மட்டுமே
விடையாக்குகிறது...
கோபம் என்னும்
கேள்வி...!-
தற்போது மாறி, மாறி விளம்பரம் செய்த காசுக்கு பாதியாவது நாட்டு மக்களுக்கு எதாவது நல்லது செய்து இருந்தால்!
அவன் தான் உன் தலைவன் ,அதுதான் உன் கட்சி.!
நம்ம போடபோற ஓட்டு மாற்றத்தை தரலானாலும் பரவாஇல்லை! தவறியாவது இத்தைனை ஆண்டுகள் ஏமாற்றியவர்களுக்கு சென்று விட கூடாது நண்பா...
தயவுசெய்து சிந்தியுங்கள் ..
இன்று மட்டுமே நீ தலைவன்
நீ அழுத்தும் சின்னம் நாளை நம்மை காக்க வேண்டும்....
ஊழல் வாதிகளும் வேண்டாம்..
ஆதிக்கவாதிகளும் வேண்டும்..
இதுவரை ஆண்ட கட்சிகளே வேண்டாம்...
-
"கோபமும்" ...... "அவளும்"......
நகம் கடித்த அவள் இதழ்கள்
சிணுங்கி பேச.........
அவள் சிவந்த கன்னங்கள்
என்னை கொஞ்சம் சிதைக்க....
கயல்விழி கொண்டவள்
கடைக்கண் கொண்டு முறைக்க...
கஞ்சன் நான் அவள் கன்னத்து
சிவப்பை என் இதழ் எடுக்க......
அவள் முறைப்பு பொன் முறுவல் இட
கோபம் என்னுள் தனிய....
நானும் உன்னுள் பனிந்தேன்னடி......
:- காட்டுசிறுக்கியின் கள்வன்....-