நீல நிற
ஆடையில்
நிலவாகவே காட்சியளித்தாள்
அவள் ❤️
-
Tamizh arasu
(தமிழ் கற்க கசடற)
6 Followers · 2 Following
கவிஞர் |எழுத்தாளர்|தமிழ் ஆர்வலர்| தமிழ் கற்க கசடற வலையொளி
Joined 15 March 2019
19 OCT 2022 AT 20:38
நெஞ்சிலிருந்த சோகமெல்லாம்
நிகழ்வுகளால்
நினைவூட்டப்படும் போது
நீர் தானாகவே வடிகிறது
நிரம்பிய கண்களில்...
-
15 OCT 2022 AT 22:45
பொன்னி நதி
பார்த்து விட்டேன்
பொழுது குள்ள...
ஆனால்
கன்னிப் பெண்களை மட்டும்
காணவில்ல... 😅
-
14 OCT 2022 AT 22:14
இரவு பயணத்தில்
இன்னிசை காதில் ஒலிக்க...
இதமான ஈரக் காற்று
இனிமை அளிக்க...
இன்னலெல்லாம்
இடிந்து போக...
இன்பம் மட்டும்
இதயத்தை வருடியது...❤️
-
7 OCT 2022 AT 22:44
கவிதை எழுத
கருதிய போது
கண்டாங்கி கட்டி
கவிதையாகவே
காட்சி அளித்தால்
அவள்...❤️-