அடுத்தவர்கள் மீது நாம் காட்டும் அன்பே
நம்மை சிறந்த மனிதனாக மாற்றும்..
-
இசையோடு வந்தோம்,
இசையோடு வாழ்வோம்,
இசையோடு போவோம்,
இசையின் சாம்ராஜ்யம் நாம்....
இசையை நேசிப்போம்
இனிமையாய் வாழ்வோம். 🎶
என்றும் இசை நம்முடனே... 🎵-
நான் ஆரம்பத்துல சினிமா எடுக்கும் போது.
ஏதோ சினிமா ஆசையில ஓடுறான், திரும்பி வந்துடுவா -னு சுத்தி இருக்கவங்க சொன்னாங்க.
சும்மா ஒரு வருசம் தான் கஷ்டத்த பாத்துட்டு திரும்பி வந்துடுவான் -னு சொன்னாங்க.
அவ்ளோதான் தோத்துட்டா, அவனுக்கு இதுலாம் ஒரு மண்ணும் வராது. ராசி இல்லாதவன்,திறமை இல்லாதவன் -னு என்னோட நண்பர்களே சொன்னாங்க..
எல்லாம் உன்மை தான் ஆனா இத விட எவ்ளோ கஷ்டம்,தோல்வி,துரோகம்,சோகம்,போராமை, வலி,வேதனை வந்தாலும் இத்தனையும் தாண்டி
நான் இன்னும் நிற்கிறேன் நா ...
இது முடிவல்ல நண்பா!! ...
இப்படிக்கு சினிமாகாரன்.-
படிக்கவே கூடாதுனு ஒரு பையன அனுப்புனோமே போய்ட்டானா பாரு...
நிக்குறான் சாமி
இன்னுமாடா நிக்குறான்..?
BA,MA, M.Sc, P.hd, D.Sc, Barrister-at-law, LLD, J.Ph, D.Lit, M.Lit, L.Lit எல்லாம் படிச்சிட்டு, இந்திய அரசியலமைப்பையும் தயாரிச்சிட்டு நாடாளுமன்றம் முன்னாடி கெத்தா நிக்குறான் சாமி
#அம்பேத்கர்-
தற்போது மாறி, மாறி விளம்பரம் செய்த காசுக்கு பாதியாவது நாட்டு மக்களுக்கு எதாவது நல்லது செய்து இருந்தால்!
அவன் தான் உன் தலைவன் ,அதுதான் உன் கட்சி.!
நம்ம போடபோற ஓட்டு மாற்றத்தை தரலானாலும் பரவாஇல்லை! தவறியாவது இத்தைனை ஆண்டுகள் ஏமாற்றியவர்களுக்கு சென்று விட கூடாது நண்பா...
தயவுசெய்து சிந்தியுங்கள் ..
இன்று மட்டுமே நீ தலைவன்
நீ அழுத்தும் சின்னம் நாளை நம்மை காக்க வேண்டும்....
ஊழல் வாதிகளும் வேண்டாம்..
ஆதிக்கவாதிகளும் வேண்டும்..
இதுவரை ஆண்ட கட்சிகளே வேண்டாம்...
-
ஒரு கதை சொல்லடா Sir!!!
ஐந்து வருடங்களுக்கு
முன்பு கண் பார்வை அற்ற
ஒரு கலைஞனுக்கு மீண்டும் பார்வை வர இருந்தது!
ஆனால் சமுகத்தின் சூழ்நிலையினால் அவரின் கண் பார்வை
மீண்டும் பரிப்போனது....
இன்று ஐந்து வருடங்கள் கழித்து தன் கண் பார்வை வந்த கலைஞன்
இந்த உலகை பார்க்க ஆவளாய் இருந்தான்.
தற்போது தன் கண்களை
மெல்ல திறந்தான் அவன்.!! ஒரே ஆச்சரியம் அவனுக்குள்! 😨
அந்த ஆச்சரியம் அருகில் இருந்த அனைவருக்கும் இருந்ததே ..!!!!🤔🤔🤔
ஐந்து வருடம் இருண்டு போனது தன் கண்பார்வை மட்டும் அல்ல,
நம் நாட்டின் நிலைமையும் தான் என்று கண் திறந்து சிந்தித்தான்... 😥😳😥
இனியும் இருண்ட தமிழகம் தேவையா நமக்கு???
#சிந்தித்துவாக்களியுங்கள்.🙏
#கட்டாயம்வாக்களியுங்கள்.🙏
உங்கள் ஒருவரின் ஓட்டு இனி நமக்கும்,
நம் நாட்டிற்க்கும் பார்வையை தரட்டும்...
#அனைவரும்வாக்களியுங்கள் 🙏
உங்க ஊர் தலைவன தேடி புடிங்க....
நன்றியுடன் - #சரத்சிவா-
நினைத்த நேரத்தில் சிரித்தால்
நீ பைத்தியக்காரன்!
நினைத்து, நினைத்து சிரித்தால்
உன் எதிரிக்கு நீ வைத்தியக்காரன்!!
உன்னுடனே இருப்பவர்களை சிரிக்க வைத்தால் நீ அந்த கடவுளின் வேலைக்காரன்...
மனம் விட்டு சிரிக்க கற்றுக்கொள்
மரணம் வந்தாலும் அன்பாய் ஏற்றுக்கொள்வாய்...
-
சாலையோரம் கடக்கும் பூங்காற்று உனை தீண்ட.! கரு மேகங்கள் சேர்ந்து மழையாய் உனை நனைக்க.!! என் கண் வழியே உனை பார்க்கிறேன்.
சாலையோரம் வந்த தேவதையே...!!-
உனக்கு பிடித்தவர்கள் உன்னை வெருக்க ஆரம்பித்தால். நீயாகவே அவர்களிடம் இருந்து விலகிக்கொள்! அதுவே உன் மதிப்பை உயர்த்தும் அவர்களிடத்தில்....
-