மூக்கு கண்ணாடியும் முகக்கவசமும் அவளை தனியே விட்டுச் சென்றன..
என்னைப் போலவே...😌-
அவளது மூக்கு கண்ணாடியும் முக்கவசமும் எங்கு சென்றதோ,
எனைப்போலவே
அவளை தனியே விட்டு...
-
வரலட்சுமி நோன்பு அன்று
கோவிலில் தரிசனம்
செய்கின்றாள் என்னவள்,
தானும் இப்பூமிக்கு
வரமாக வந்த ஒரு
லஷ்மிதேவி என்பதனை
மறந்து
-
முகக்கவசம் அணிந்து
மூன்றாம் பிறையாக
காட்சி தந்தவள்,
இன்று முழுநிலவாக
தரிசனம் தருகிறாள்
தனது முகக்கவசம் மறந்து..
-
பேசுவதற்கு ஆயிரம்
ஆசைகள் இருந்தும், அமைதியாகவே
மட்டும் திரும்பிச்செல்ல கட்டளையிடுகிறது
அவளது பூமுகம்..-
பேசுவதற்கு ஆயிரம்
ஆசைகள் இருந்தும், அமைதியாகவே மட்டும் திரும்பிச்செல்ல
சொல்கிறது
என்னவளின் பூமுகம்..-
தமிழினங்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்.
-
I disturbing with something...and
I think how do i propose you suddenly..-
விசித்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் விலை இல்லாத மதிப்புகளுக்காக...
-