ஆசையாய்
உன் மனமேறி
அமர்ந்த என்னில்..
ராட்டின யுத்தமே
நடத்தி விடுகிறாய்
சுழண்டு சுழண்டு ;-
18 MAR 2021 AT 14:48
2 JUN 2019 AT 3:33
உன் மனதை அவிழ்கவே
ராட்டினமாய் சுற்றுகிறேன்
உம்மையும் உமது கவிகளையும்..!-
1 JUN 2019 AT 22:21
கவிழ்க்க இல்லையடி கண்மணியே!
உன்னை மேலே
உயர்த்தி சுற்றிக் காட்டத்தான்!...-
1 JUN 2019 AT 22:21
கவிழ்ப்பதற்கு நீ என்ன
குடத்து நீரா
குட்டி அருவி ஆய்ற்றே...-
7 SEP 2020 AT 16:04
அடம்பிடித்து ஏறி
உட்கார்ந்து
எதுவும் ரசிக்காமல்
கண்கள் மூடி
சுற்றிய ராட்டினம்
போல் சில தருணங்கள்...
எதற்கு அடம்பிடித்தோம்
என்றே சிந்திக்க
வைத்துவிடுகிறது...
-
24 DEC 2019 AT 23:12
உன்
துள்ளலில்
சுற்றும்
பாவாடை
ராட்டினத்தில்
ஊசலாடிக்
கொண்டிருக்கிறேன்
உன் விழியீர்ப்பில்
தெளியாத
மயக்கம் கொண்டு-
30 JUN 2019 AT 12:19
ராட்டினம்
மேலே செல்வதுபோல் உணரும்முன் கீழே இறக்கி விடும் ராட்டின வாழ்க்கை, சிறு வயதில் பயிற்சி.-
1 JUN 2019 AT 23:12
கவிழ்தாலும் கவிழாத காவியதலைவி
நீ எப்போதிலிருந்து?!
என்னை சுற்றி வருகிறாய்!?!!!
-