விக்கினம் Eswaran   (விக்னம்)
963 Followers · 2.4k Following

Joined 16 March 2019


Joined 16 March 2019

I can be good
and I can be bad
Or I can be both
But you know what
This is what it makes me
think that I'm human.

Yes, a human who needs
a solution to get past
this meaning less life
thinking and praying
that a god like you
Who does exist and
doesn't exist
at the same time
can guide me ....


--Silver

-



விதிவிலக்கா?

நான் நல்லவனாகவும் இருக்கலாம்
இல்லை கெட்டவனாக இருக்கலாம்
இல்லை இரண்டும்‌
சேர்ந்தவனாகவும் இருக்கலாம்
இப்படி மாறி மாறி நடிப்பதாலே
நான் மனிதனாகிறேன்
என்ற யதார்த்ததிற்கு
நான் மட்டும்
விதிவிலக்கா ?

-



நீயென்று பொய்
உரைக்க மாட்டேன்...

என்னுள் ஊடுருவி
அக்கவிதையினை
உயிர்த்தெழ
செய்தவளே
நீதான் என்றிக்க
எப்படி நான் உன்னிடமே
பொய் உரைப்பேன்...

-



don't turn back
and rethink your decision
atleast in that way
you would be a responsible man
even if it's in a wrong way


--Silver






-



நான் முன்னரே கூறி விடுகிறேன்
இது எனது கனவு மட்டுமே
எனது கற்பனையில் தோன்றிய மாயை அல்ல நீ
கடந்த கால நிகழ்வுகளின்
சிறு நினைவூட்டல் மட்டுமே
நீ என்னை எப்படி வேண்டுமானாலும்
ஒதுக்கி வைத்தாலும்
எனது அறியாமை மட்டும்
உன்னை பின் தொடரவே செய்யும்

-



self inflicted wounds
that cannot do
Good to anyone
once broken,
it stays broken...

--Silver





-



வாழ்கை எனும் சுழலில்
தனித்து நிற்கும்'
நமது நட்பால்
இருவரும் சேர்ந்திருக்க'
கவலைகள் யாவும்
விலகி நிற்கும்...

-



இலக்கை நோக்கியே
கனவு கொள்
பார்ப்பவை அனைத்தும்
உன்னை ஊக்குவிக்கும்...

-



is a professional hacker
one who hacks
into my heart,
take control of my body
and use me
as his plaything


--Silver


-



எனது கவனத்தை ஈர்த்து
குருடனாய் எனை அலைய விட்டாலும்
மறு கண்ணசைவில்
எனை சரியான பாதையில்
வழிநடத்தி சென்றவளும் நீ தான்...

-


Fetching விக்கினம் Eswaran Quotes