நீண்ட தூர பயணத்தின்
கலைப்பில் கானல் நீராய்
கண்களில் மறைந்த உன் பிம்பம்
-
அந்த அழகான
காலை பொழுதில்,
வெகு நாட்கள் நின்ற
கலைப்பின் பிரதிப்பலிப்பை
இதற்கு மேலும் தாங்க முடியாமல்,
நூறு வருட பாரத்தை
இறக்கிய வண்ணம்
கிளிகள் இனி அமர ,அமர மறுத்த,
இவள் சேர்த்து சேர்த்து சோர்ந்த
நினைவுகளை ஓர் நிமிடம் நினைக்க வைத்து
அந்த தலை விருக்ஷம்
கடைசி இலையை
கீழே உதிர்த்து மறைந்தது..
மீண்டும் பிறக்க(துளிர )எண்ணாமல்...
-
ரசிப்பரதற்கு மனம் இருந்தும்
விருப்புக்கும் வெறுப்புக்கு
இடையே
கூண்டுக்குள் அடைப்பட்ட
கிளியாக....
கப்பலில் ஒரு பயணம்-
Without u I'm nothing.
With u Im become everything
I want to become!-
ஓர் ஓர் நொடி
உயிர் துடிப்பும்
உன்னையே
நினைவு(நினைத்து) கொள்ளும்(கொல்லும் ).-
வேர் அறுந்த மரமாய்
வேர் அறுக்கும் மனித மனம்!
மரங்கள் அழித்து இந்த
மனித இனம் வாழ
வழிவகுக்கும் மானுட பிறவிகள் வாழ்க!-
Distant relationships,
Real ships
Unsaid words and stories,
Togetherness,
Forever!-
கலங்கரை விளக்கமாய்
கலங்காமல் நான் இருக்க
காதல் காதோடு
காற்றுடன் உயிர் வாழும்-