Sophia NavisNavis  
86 Followers · 40 Following

read more
Joined 29 April 2019


read more
Joined 29 April 2019
18 DEC 2021 AT 0:55

They reveals
The untold secrets
Of many

-


18 DEC 2021 AT 0:51

கதைத்த கதையெல்லாம்
விடியலோடு முடிந்திடுமா?
வாழ்வைனைத்தும்
தொடர்ந்திடுமா?
விதி வழியில்
நம் காதல்...

-


18 DEC 2021 AT 0:41

ஏரிமலையில் பூத்த
பூ என்னை
வெந்நீர் தான்
அழித்திடுமோ...

துரதஷ்டத்தின்
வாரிசு என்னை
ஏமாற்றம் தான்
வருத்திடுமோ...

-


9 DEC 2021 AT 11:37

மௌனம் கதைக்கும்
தனிமையும்
அதனுடன் ஓயாமல்
கிசுகிசுக்கும்
நானும் தான்

-


12 OCT 2021 AT 12:14

என் சுற்றமும் சூழலும்
தம் வாழ்வின் நிலை
உயர்த்திட முற் படுகையில்
நான் மட்டும் பட்டாம்பூச்சியின்
தீண்டலுக்காய் காத்திருக்கும்
காகிதப் பூவானேன்.

-


6 OCT 2021 AT 17:28

நாம் அறியாத கேள்விக்கு
தரும் ஆரோக்கியமான பதில்
"தெரியாத என்பது".
அந்த பதில் கேள்வியின் முடிவல்ல,
ஒரு புதிய தேடலின் முதற் புள்ளி.

-


5 OCT 2021 AT 10:01

என்னருகில் நின்றவரை
சிந்தையிலும் உணரவில்லை
அடி செல்லம்மா !
தூரங்கள் நீண்டிடவே
நம் நிழற்படம் கூட சொல்லுதடி
நீயும் நானும் வெவ்வேறில்லை.
என்னின் நகல் நீ.
உன்னின் நிழல் நான்.

-


5 OCT 2021 AT 0:22

Our Old photos
Bring back memories,
Fumes of joy &
Prints of tears,
That are framed into
Moments of love.

-


13 AUG 2021 AT 0:19

Wifey minds :-

Getting away from
Mom & home was wish then,
Going to home & mom
Becomes a dream now..

-


17 JUL 2021 AT 22:18

My place
In his heart

-


Fetching Sophia NavisNavis Quotes