Arivu krishnan   (Arivu Krishnan)
11 Followers · 4 Following

writing few lines in a language....that I know
Joined 22 July 2020


writing few lines in a language....that I know
Joined 22 July 2020
17 FEB 2022 AT 19:43

I am not...
Giving time for others is the best thing which we expect from the others...
That precious time...you gave was the bestest way of your expression of love..
That's why I am not...

-


17 FEB 2022 AT 18:59

Still a dream for me...
But I don't want to do ...
The waiting gives a feeling like waoh...❤️❤️❤️

-


23 SEP 2020 AT 16:34

எல்லாம் இழந்தாலும்
எல்லாமுமாய் இருப்பவர்
இருந்தால் போதும்...

-


6 JUN 2021 AT 18:50

புரியாத புதிர்...
அவளின் கண்கள் என்னை
எதிர்கொள்ளும் விதம்...

-


6 JUN 2021 AT 17:28

True with innocence and childishness

-


6 JUN 2021 AT 15:01

தொடருகின்றேன் நம்‌
நிறைவேறா காதல் பயணங்களை...

-


6 JUN 2021 AT 14:12

சில மனிதர்கள் ...
‌ சில சம்பவங்கள்...
சில பாடங்கள்...
எதற்கு ஏன் என்றே தெரியாமல்...


-


26 MAY 2021 AT 14:22

இப்படியெல்லாம் நடக்கும்‌
என்று தெரிந்திருந்தால்
அப்படியெல்லாம் செய்திருக்கமாட்டேன்
என நொடிப் பொழுதும் மறக்காமல்
நிந்திக்கிறது என் மனசாட்சி...
இப்படிக்கு,
குற்ற உண்ர்ச்சி.

-


21 APR 2021 AT 23:51

எதார்த்தம் இது தான்
எனக் கூறி
எதிர்ப்பவர்கள் ஏராளம்...
இதுவும் சாத்தியம்
என அவர்களுக்கு
நிருபிக்கும் வரை...

-


21 APR 2021 AT 23:30

இன்றைய இணையவழி அறிமுகங்கள்...
அமைதியாகவும் அழகாகவும்‌ தோன்றுகிறது
ஒரு சில அந்தரங்கங்கள்
பகிரும் வரை...


-


Fetching Arivu krishnan Quotes