இளமையில்
தான் அனுபவித்ததை
எல்லாம்
முதுமையில்
தன் மருமகளுக்கு
திருப்பிக் கொடுக்கிறார்கள்
சில மாமியார்கள் !!-
கணவன்
இருக்கும்
போது ஒரு
விதமாகவும்...
இல்லாத
போது ஒரு
விதமாகவும்...
மனைவி
என்கிற
மருமகள்கள்
செய்வது
சரியென்றால்
இதுவும் சரியே...💕-
படங்கள்
விரும்பிக் கேட்கும் பாடல்கள்
விரும்பி உண்ணும் உணவுகள்
விரும்பி பேசும் உறவுகள்..
எல்லா விருப்பங்களும்
படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது
நோயின் தீவிரம் அதிகரிக்கும் போது..
சீக்கிரம் கொண்டு போ இறைவா
என்ற வேண்டுதல் ஒன்றே
விருப்பமாய்..-
நின்றால் குற்றம்! நடந்தால் குற்றம்!!
மாமியார் மருமகளிடையே மட்டுமல்ல!!!
"காதலிடமும் காதலியிடமும்தான்".
© நிலானி ®-
போய் விட்டார்கள்.
ஒவ்வொரு முறை உணவு உண்ணும் போதோ
சின்னவள் சேட்டை செய்யும் போதோ
ஏதோ ஒனறின் வழி நினைக்க வைக்கிறார்கள்.
புரிந்து கொள்ளாமல் ஆசைப்படுகிறார்களே என்று எரிச்சல் வந்தது அப்போது.
முடியாது, வாய்ப்பில்லைஎன்பதை பொறுமையாக சொல்லி புரிய வைத்திருக்கலாம்.
அடுத்த தடவை அப்படி செய்யலாம் என்று சமாதானம் செய்ய முடியவில்லை.
அவர்கள் இறந்துபோய்விட்டார்கள்.-
மகளைப் பெற்ற தாய் மருமகனை மகனாய் நினைக்கும்போது,
மகனைப் பெற்ற தாய் வந்த மருமகளை
மகளாய் நினைக்க மனம் வருவதேயில்லை.!-
புருஷன் அடித்த
அடியை வாங்கி
அதே அடியை
திருப்பி கொடுக்கிறாள்
மருமகள் மாமியாருக்கு...-
நாளைக்கு சாகப்போர கிழவி தன் வீட்டு மருமகள மெரட்டுறா, அடிக்குறா ... அந்தப் பொண்ணும் கம்முனு இருக்கு.... இந்த மாதிரி கிழவிக்கெல்லாம் வந்து வாக்கிது பாரு...😏😏😏😏😏
-