பிடித்தவள் கூட கொண்டாடினாள் தான் காதலர் தினமா என்ன??
அவளின் நினைவுகளோடு வாழ்ந்தாலே தினந்தோறும் காதலர்தினம் தான்..-
காதலை மனதி... read more
நன்றாக பேசுபவர்களை விட
புறணி பேசுபவர்களை புடிக்கும் உறவுகளுக்கு...-
பூக்கள் எல்லாம்
வாழ்த்துக்கள் சொல்ல
புன்னகையோடு
நீ சிரிக்க
தகதிமிதா தாளம் போடுது
தாவி குதித்து ஆட்டம் போடுது
சந்தோஷத்தில்...
Happy birthday
Happy birthday
Happy birthday..-
அவள் மேல் நான் கொண்ட காதல்
ஒரு போதும் அழிவதில்லை
ஏன் என்றால்
நான் அவளிடம்
என் காதலை
சொல்லவே இல்லை...-
வருடம் முழுவதும்
என்னை
உன் கூந்தலில்
வைத்து ரசித்தாய்..
இன்று ஒரு நாளாவது
என்னை உன் முன்னே வை
உன் முக அழகை பார்த்து
ரசித்து பிறந்தநாள் வாழ்த்து சொல்ல...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..-
கண்டும் காணாமல்
அவள் போனால் என்னை
என் கண்ணோ அவளை
கண்டு கொண்டு போனது..-
அவள் அழகை
தோற்கடிக்க
ஒரு அழகான
கவிதை தேடுகிறேன்
இன்னும்
கிடைக்க வில்லை-
ஆசைப்பட்டு
அவள் கையில் கொடுத்தேன்
ரோஜாப்பூவை
திருப்பி வாக்கப்பட்டு
வந்து விட்டது..
என்னிடமே
அவளை
பிடிக்கவில்லை
என்று..-