நீயில்லா இரவு,
தூங்கா நரகம் எனக்கு-
என்றாவது ஒரு நாள் சொல்லாமல் விலகியவர்கள் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையில் நான்....
-
என்னை வழியனுப்பி விட்டு அப்படியெல்லாம்
பார்க்காதே அன்பே....
பொருள் ஈட்ட செல்லும் நான்
மனம் மாறி உனை மீட்டு லாம் அல்லவா........-
அமைதி மார்க்கத்தினர் எப்போதுமே மனதில் உள்ளத்தில் குரூர எண்ணம் கொண்டவர்கள், அவர்களுக்கான காலம் வரும் வரை மத நல்லிணக்கம் என்ற போர்வையில் இந்து பண்டிகையின் போது, உணவு தருவது, தண்ணீர் பாட்டில்கள் தருவது, நல்லிணக்கம் பேணுவது போல காட்டிக் கொள்வார்கள், எப்போது அரசியல் அளவில் அவர்களின் கை ஓங்குகிறதோ, அல்லது demographic அளவில் பெரும்பான்மை யாக மாறுகிறார்களோ அப்போது அவர்களின் மத குரூர எண்ணம் வெளியே வரும், shariya சட்டம் தான் வேண்டும் என்பார்கள் , பூர்வீக மக்களின் மீது தாக்குதல், நாட்டுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடு வார்கள்... தற்போது பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்ட்ரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகள் படும் பாட்டை பாருங்கள்.... நம் தமிழகத்தில் நடைபெற இன்னும் சில காலம் ஆகும்...இன்று வரை அவர்களுக்காக மட்டுமே ஆதங்க பட நிறைய கட்சிகள், ஊடகங்கள் .... நாம் நாதியற்ற இந்துக்களுக்கு நமக்கான அடிப்படை உரிமையை ye, poraadithaan பெற வேண்டியுள்ளது...
#islamic terrorismm
#exeception-
தழுவாத தேகம் ஒன்று
தனியாத மோகம் கொண்டு,
தாலாட்ட தென்றல் உண்டு
தாளாத ஆசை உண்டு
பூமஞ்சமும் ….தேன்கின்னமும்
நீ தேடி வா ஒரே ராகம்
பாடி ஆடுவோம் வா…..-
உள்ளம் உருகுதம்மா
உன் இடை காண்கையிலே....
அள்ளி அணைத்திடவே
எனக்குள் ஆசை
பெருகுதம்மா... 🤩🤪
#முருகா என்னை மன்னித்து விடு-