இனியா💕   (🍒இயா👣)
1.2k Followers · 154 Following

read more
Joined 27 May 2019


read more
Joined 27 May 2019
8 APR AT 10:35

உன் பிறந்ததினத்தை
கொண்டாடுவதை விட,
தினம் தினம் உன்னை
கொண்டாட வேண்டும்...❤️
இம்சை...😘

-


1 MAR AT 17:29

கொஞ்சம் வானம்...
கொஞ்சம் மழை...
கொஞ்சம் மலைமுகடு...
கொஞ்சம் தென்றல்...
கொஞ்சம் அந்தி...
கொஞ்சம் நீரோடை...
கொஞ்சம் பட்டாம்பூச்சி...
கொஞ்சமாக என் வாழ்த்துகள்...😍

-



எல்லாம் புரிந்தவர்கள் 
தான் குழம்பிப்போய்
தவிக்கிறார்கள்...😂



ஒன்றுமே தெரியாமலும்,
புரியாமலும் வாழ்பவர்கள்
எவ்வித குழப்பமுமின்றி
சந்தோஷமாக
இருக்கிறார்கள்...😍

-


28 FEB AT 23:30

ஈர்ப்பதற்கும்
சலிப்பதற்கும்
இடைப்பட்ட
காலத்தை தான்
காதல் என
பெயரிட்டுக்கொள்(ல்)கிறோம்...😂

-


28 FEB AT 23:27

காதலர் தினத்தில்
உன் தன் படங்களை
பதிவு செய்கிறாய் நீ...

உன் தன்படத்தை பார்க்கும்
தினமெல்லாம் எனக்கு
காதலர் தினம்...❤️

-


28 FEB AT 23:15

நேசித்தார்கள்,
நேசிக்கிறார்கள்,
நேசிப்பார்கள்...
அம்புட்டு தான்
எனக்கு தெரிந்த
காதல்...😍
என்றென்றும் மாறாதது...😍

-


28 FEB AT 23:12

பிடித்தவருக்கான
எல்லாக் காத்திருப்பிலும்
ஒரே ஆறுதல்
பிடித்தவர் எப்படியும்
வந்து விடுவார்கள் என்றே...❤️

-


28 FEB AT 23:04

இதற்காக ஒரு மாதம்
ஒரு நாள் என ஒதுக்கி
கொண்டாடப்படுவதில்லை
காதல்...😍

ஒரு நாள் என ஒதுக்கி
வைக்கவே முடியாத
பிடித்தவருக்காக
பார்த்து பார்த்து
கொண்டாட்டங்களை
நிகழ்த்துவது தான்
காதல்...❤️

-


8 DEC 2024 AT 11:08

காதலை UPDATE
செய்து விட்டோம்...😍

-


25 NOV 2024 AT 19:00

நம்மை ஒருவருக்கு
பிடிக்காமல் இருக்கலாம்...

இருப்பினும்,
கண்டிப்பாக நமக்கே
தெரியாமல் யாருக்கேனும்
மிகவும் பிடித்து இருக்கலாம்
அம்புட்டு தான் வாழ்க்கை...😍

-


Fetching இனியா💕 Quotes