QUOTES ON #மரம்வளர்ப்போம்

#மரம்வளர்ப்போம் quotes

Trending | Latest
18 SEP 2020 AT 13:06

இன்று எனது பிறந்தநாளில் எமது இயற்கை விவசாய பண்ணையில் 300 மரகன்றுகள் நட திட்டமிட்டு கோவை காருண்ய பல்கலைக்கழக மாணவ மாணவியரின் உதவியுடன் சிறப்பாக பணி நடைபெறுகிறது ..

-



நிழலை தேடும் மானுடன்
மரமெனும் குடையை வளர்ப்பதில்
தயக்கம் காட்டுகிறான்

-



வளர்ந்து நிற்கிறது
அழகுக்காக வளர்க்கப்படும்
போன்சாய் மரங்கள் வீட்டினுள்
இதுவே சாலையோரங்களில்
மரக்கன்றுகளை நட்டு வைத்தால்
அவ்விடமே சிறக்கும்

-


22 APR 2020 AT 10:10

காட்டை வெட்டி
கொன்று விட்டோம்
புள்ளின ஓசை கேட்கவில்லை!
ஆற்றுமணற் எடுத்து
பெட்டி வீடு கட்டிவிட்டோம்
புனலோசை கேட்பதில்லை!
இரக்கமற்ற இவ்வுலகில்,
மானுடத்தின் மரண ஓலை
தான் கேட்கிறது !!

-


2 JUL 2022 AT 19:07

🌴🌴🌴🌳🌳🌧️🌧️
☔☔☔🌳🌳🌳🌳

மரம் வளர்ப்போம்🌴🌴
வளம் சேர்ப்போம்!!!👇👇

-


19 JUL 2019 AT 18:41

ஆவியின் கண்ணீர்!
👇⬇️👇⬇️👇⬇️👇
👇⬇️👇⬇️👇⬇️👇
📝ஜீவி தமிழ்😍...

-



உலகில் இயற்கையின்
அற்புதத்தில் தானே
உயிர்களின் வாழ்க்கை
அடங்கியிருக்கிறது!

-


22 MAY 2020 AT 14:28

குழந்தைச் செல்வம்
( கதை முழுவதுமாக
தலைப்பில்👇)

- Nandhini Murugan

-


13 OCT 2019 AT 14:55

பூக்களை கொஞ்சும் இலைகள்,
இலைகளை தழுவும் கிளைகள்,
கிளைகளை விரும்பும் மரங்கள்,
மரங்களை தாங்கும் நிலங்கள்,
நிலத்தை நேசிக்கும் வேர்;
மரம் பூக்களின்றி இலையின்றி பட்டு போனாலும்
வேர்கள் ஆழமாக நிலத்தில் ஊன்றி இருக்கும்,
அவ்வண்ணம் நிலத்திற்கும் வேருக்குமான பந்தம் மரங்களின் வரம்!!

-


17 MAY 2020 AT 18:36

அந்த குடையை கிழிக்கவே பலர் முயல்கின்றனர்

-