Malaivasi Quotes   (Malaivasi)
4.5k Followers · 2 Following

read more
Joined 30 October 2019


read more
Joined 30 October 2019
29 APR AT 6:26

அனைத்து
ஆன்மாக்களும்
இறுதிவரை
ஈட்டிய
உள்ளத்தின்
ஊசலாடும்
எண்ணங்களை
ஏனோ
ஐந்தறிவில்
ஒருவழியாக
ஓய்வுற
ஔடதமிட்டு அடங்கிடுமே

-


28 APR AT 20:49

தன்னம்பிக்கை
இழந்த
நிலையிலும்
நமக்கான
சில
பொய்களும்
நம்பிக்கைக்குரியவரிடமிருந்து
வருமாயின்
அவை
நமை
வலுப்படுத்தும்

-


27 APR AT 20:32

அன்பு
அழகானது
தான்
ஆனால்
அதீதமான
அன்பு
அணு
ஆயுதங்கள்
விட
ஆபத்தானது

-


26 APR AT 22:10

பிரிவுக்கு
ஓர்
நல்உபசரிப்பு
நிரந்தர
தீர்வாகும்

-


25 APR AT 20:12

மீட்சி
கொண்டே
நீள்கிறது
வன்மம்
கொண்ட
ஊடலுடன்
கூடிய
கூடலில்
வியர்வையில்
எச்சம்
உமிழ்நீரில்
மிச்சம்

-


24 APR AT 9:12

நேச
மொழிகள்
யாவும்
உன்
வாசம்
வீச
குளிர்
தென்றலும்
கொஞ்சம்
இதம்
கொள்ளும்
மர்மம்
என்னவோ

-


24 APR AT 7:30

எந்நேரமும்
ஏக்கங்களால்
வாழ்வு
முழுமை
பெற
போவதில்லை
சூழலுக்கேற்ப
வாழ
கற்றுக்கொள்கிறேன்
என்
நேரம்
வரும்வரை

-


23 APR AT 19:38

ஆராத
ரணங்களாய்
உன்
நினைவுகளில்
நீடித்திருக்க
விருப்பமில்லை
எஞ்சியுள்ள
நாழிகைகள்
யாவும்
எனக்கானதாய்
ஏற்றுக்கொள்ளட்டுமே

-


22 APR AT 21:34

உன்
வரிகளில்
வசீகரிக்க
வந்த
எமக்கு
மிஞ்சியது
ஏமாற்றங்கள்
மட்டுமே
என்பதை
நீ
அறிவாயோ

-


22 APR AT 10:14

ஆழ்ந்த
உறக்கத்தில்
கொஞ்(ச)சும்
நெளிவில்
உன்
இறுக்கத்தின்
பிடிப்பில்
ஆனந்தமே

-


Fetching Malaivasi Quotes Quotes