QUOTES ON #தங்கை

#தங்கை quotes

Trending | Latest
30 APR 2020 AT 0:18

மாலை நேரத்து
மஞ்சள் முகமிவளோ
கொதித்து பின்
மறைந்து கொள்வாள்
அழகிய விடியலுக்காக!
'கோபக்காரி'
என் தங்கைக்கு
இனிய குவா
குவா😉😄🎂
வாழ்த்துக்கள்!

-


8 SEP 2019 AT 16:22

ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என் தங்கையின் சிரிப்பில் இறைவனாய் வாழலாம்
யாகவராயினும் நா காக்க
என் தங்கையின் சிரிப்பில்
பலர் சிலிர்க்க
எனக்கு கிடைத்த தங்கம் தங்கச்சி
பலரின் சிரிப்புக்குm பாசத்திற்கும் இவள்தான் தங்கச்சுரங்கம்
இவள் 36 பற்களும் பல கோடி வைரம்
இவள் இன்று பிறந்ததால் இவளை வாழ்த்த பெற்றேன் வரம்...மரம்...வரம்💚

-


19 JUN 2018 AT 15:18

நான் தோற்று போகும் நேரத்தில் நீ என் அருகே இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.....
உன்‌ நினைவுகள் போதும் என்னை ஊக்கப் படுத்த.......

-


25 NOV 2018 AT 12:15


இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
👫 Dharani pappa 👫
(DHARANI SHRI)

🎊🎉🎈🎂🍩🍨🍥🍡🍦🍧🍬🍫🍵🎁🎀

கவிதை கீழே👇👇

-


10 JUN 2018 AT 10:57

நேற்று இருந்தது இன்றைக்கு இருப்பதில்லை.

இன்றைக்கு இருப்பதும் நாளை இருக்கும் என்று நிச்சயமில்லை.

எழுதி ஒட்டினாள் என் தங்கை
நொறுக்குத்தீனி டப்பாவில்.

-


1 MAR 2019 AT 20:23

'இதே மாதிரி என் தங்கச்சிட்டயும்
ஒரு ட்ரெஸ் இருக்குல'...

கடந்து போன யாரோ ஒருத்தி
சட்டெனத் தங்கையாகிவிட்டாள்!

-



புன்னகை
செல்வியே..
உனக்கோர்
வாழ்த்து..

-


30 MAY 2020 AT 13:52

🎂🎂இனிய பிறந்தநாள்
நல்வாழ்த்துக்கள் உடன்பிறப்பே 🎂🎂...

-


21 NOV 2019 AT 23:36

இவள் எண்ணங்களோ வானளவு..
இவள் அன்போ அதைவிட பெரிது..
இவள் வடிக்கும் கவிதைகளில்
முடிவுக்கே என் மனம் ஏங்கும்..
பல திருப்பங்கள் நிறைந்திருக்கும் அதிலே..
"குட்டி அக்கா.. குட்டி அக்கா" எனும் இவளின்
அன்பிலே நான் கைதி..
என் வரிகள் வலிமை பெறுகிறது இவளது தொடர் பின்னூட்டத்திலே..
சில காலங்களிலே இவளின் அன்புமழையில் சிக்கிக்கொண்டேன்..
கிரி எனும் இவள் அன்போ கிரிவலமாய்
சுற்றி கிறுக்கு பிடிக்க வைக்கிறது..

- இளங்கவி ஷாலினி கணேசன்

-



பிறந்த இளந்தளிரின் பிஞ்சு

விரல் மொழியில் மனம் தொலைத்து

வளர்ந்து அவள் வாய் மொழியில் மனம் நிலைத்து


அனுபவ மன மொழியில் மனம் திளைத்து

உள்ளம் முழுதும் நிரம்பி நின்றவள் மகிழ்முகம்

சாரலாக சில்லிட்ட விழிநீருக்குள் திரைபிம்பமாய்

மணக்கோலத்தில் அவள் இதழ் சிரிப்பில்

மனம் கண்ட வெற்றி வாகையாக


கடந்து போன வருடங்களின் நினைவுகள்

கடக்க முடியா நினைவில் இனிக்கும் வருடல்களாக

வருடி சென்ற நினைவின் நிமிடங்களை கடக்கத்தொடங்கும்

முதல் நாள் அவள் அழுகை தாங்கி புன்னகை பூக்க பலமுறை சிரிப்பூட்டி

வாழ்சரத்தில் சூட்டிய இணை பூமாலையில் மங்கையவள் மனம் மகிழ

மயங்கி நின்றனன் மழலை மாறா மதியழகியின் அண்ணனவன்


கதிரவனின் சுடரொளிக்குள் கார்காலக் குளிரொளி

கார்த்திகைச்செல்வியவள் ராஜ குமாரனின்

கரம் பற்றி வலம் வந்தாள் கோகுலத்தில்

-