Either You Miss it
Or
You Missed it..!!-
In a relationship with Tamil.
கழிவறைக் கவிஞன் (கழிக்கவி)
Filmbuff.
S... read more
ஒப்பீடுகளின் ஆட்சியில்
ஓலங்கள் ஓங்கராமாய் ஒலிக்கின்றன
ஒன்றும் சரி இல்லையென..!!
ஒன்றும் செய்யாது உட்காருங்கள்
இங்கு எல்லாம் சரியாகிவிடும்..!!-
வேண்டியவைகள்
வராமல் போவதில்லை.
வேண்டுதல்கள்தான் மாறிக்கொண்டே இருக்கின்றன.
-
It's a globe
You know, the face of yours..!!
It makes me circle around
A satellite, following your course..!!
A Division you see,
From forehead down to the eyes, the (tropic of) cancer...!!
Follows the hottest part
Till the lips, the Equator..!!
And the final part upto chin
Ends with the (tropic of) Capricorn..!!
A map, I shall draw to the full
Will Promise you no harm till the close..!!
Let me be the Columbus of this Earth
And discover those, the unexplored..!!
-BK-
How many feel like it..?
Thousands of People getting affected..!!
Channels screaming only the death numbers..!!
Lockdown of the whole country..!!
Sudden vanish of people from streets and isolating themselves in home..!!
Shutting down of the border lines..!!
Cancelling all modes of transports..!!
Breaking News for every minute..!!
And Nations forgetting differences and coming together to fight the disease..!!
Yes we are literally living a Zombie (but without zombies) movie..!!
I can feel it..!!
Iam not enjoying or worrying about this..!!
But I am experiencing every single moment right now..!!
Because this is a once in a lifetime experience and yes I am gonna live this experience with safety..!!-
நீ புத்தகங்கள் படிக்கச் சொன்னாய்
நான் உன்னைப் படிக்கத் துவங்கினேன்
நான் புத்தகமா என்றாய் நீ
உனக்குத் தெரியாது
தெரிந்திடவும் கூடாது..!!
புத்தகங்களுக்கு அவை புத்தகங்கள் என்று
தெரியாதவரை பிரச்சனையில்லை
தான் கொண்ட அறிவு கொண்டு
தானே கர்வம் கொண்டுவிட்டால்
புத்தகங்கள் திறப்பது எப்படி
அறிவும் பகிர்வது எப்படி...!!?
என் பதில் கேட்டு நீ சிரித்தாய்
புத்தகத்தில் சில பக்கங்கள் புரண்ட சப்தம்..!!-