நிழல்
-
விக்ki
(நிழல் 🌜 நிலா)
1.3k Followers · 3.0k Following
#நிழல்நிலா
Insta@ விக்ki
மழலை அன்பு❣️❣️❣️🌨️🌧️🌨️
Just coLLb
Clik her 👇👇
#நிழல்நிலா 😊🔥🍼... read more
Insta@ விக்ki
மழலை அன்பு❣️❣️❣️🌨️🌧️🌨️
Just coLLb
Clik her 👇👇
#நிழல்நிலா 😊🔥🍼... read more
Joined 8 July 2018
19 SEP 2021 AT 10:16
🌳புது
உயிர்
பிறக்க
தொடங்கையெளே
இரு உயிர்
உணர்வோடு
இசைக்க
தொடங்குகின்றன.
உயிர்கள் உயிர்மை
உலகில்
அன்பாய் அழகாய்
ஆனந்த அழுகையின்
புதியஆராதனை யோடு
புதுமை
பூவுலகிற்கு
உயிர்... இசை... ஆராத னா...🌿-
17 JUN 2021 AT 20:08
இருளுக்குள்
ஒளிந்து கொள்கிறது நிழல்
கற்பனைகளை
ஏந்திக் கொள் கிறது கவிதை
நினைவுகளை
நிறுத்திக் கொள்கிறது இ றப்பு
கனவுகளை
துரத்தி செல்கிறது வாழ்க்கை
எதிரிகளை
விரட்டி செல்கிறது பயணம்
அன்பை
அடிமையாக்கி கொள்கிறது அனாதை-
12 JUN 2021 AT 11:19
கலவரம் மூண்டது
கவலைகள் கடலானது
கயவர்கள் து ரத்த
காலம் விரட்ட
கண்கள் கலங்க
கண்ணிருடன்
கற்பனை
காவல்
காக்க
கடைசியில்
கவி தை யிலும்
கற்ப னை
கல வை
-