காமராசர்👇👇👇
-
தான் படித்திடாத
பள்ளிபடிப்பை
மற்றவருக்கு
கொடுக்க முனைந்த
கல்வி கண் திறந்த
கர்ம வீரர் காமராஜர்
ஐயா பிறந்தநாள் இன்று
கல்வி வளர்ச்சி நாளாகவும்
கொண்டாடப்படுகிறது....-
காமராஜர் ஐயா
பிறந்த தினம் இன்று
15 ஜுலை 1903
உன் பிள்ளை
ஊனமாய் பிறந்தால்
சொத்து சேர்த்து வை!
சொத்து சேர்த்து
வைத்து பிள்ளையை
ஊனம் ஆக்காதே!
⏺️காமராஜர் ஐயா⏺️-
கலிகாலத்தின் இறுதியில்
பிறந்ததால் கண்களால்
உன்னை கண்டதில்லை..
நீங்கள் அரசியல் அறிவியல் படித்ததில்லை... உன் போல்
அறிவாய் அரசியல் செய்தோர் யாருமில்லை..
நீர் நிர்வாக மேலாண்மை படித்ததில்லை..
ஆனால் உன்னை
போல் மேலான
மேலாண்மை செய்ய ஆளில்லை..
கல்லா விட்டாலும், பல கல்விக்கண் திறந்த வள்ளலே..
இன்னும் அடுக்கலாம் உன் சாதனைகளை..
நான் எண்ணி வியந்த தலைவரில்..
என்றைக்கும் முதலிடம் கொண்டோர் நீர் !!!-
சட்டம் கையிலிருந்த போதும் அவர்
சட்டைப் பை கூட நிரம்பவில்லை...
கோடிகளில் புரளவில்லை பல
நாடுகளில் சுற்றவில்லை...
ஏழையென இருந்தவனையும்
ஏடெடுத்து படிக்கவைத்தார்
பசியையும் தீர்த்து வைத்தார்
கல்விக்கண் திறந்து வைத்த
படிக்காத கருப்பு காந்தி...
-
தோற்றத்தில்
எளிமையாகவும்
செயலில் கூர்மையான
சிந்தனையும் நிறைந்த
ஒப்பற்ற தலைவர்....!!!!!❤️❤️
முழுவதும் கீழே...👇👇👇👇-
கல்விக்கு கண் திறந்தார்
கற்பவர்கள் குருடாகிப்
போனர் ஆன்லைன்
மோகத்தில்...-