QUOTES ON #மாற்றங்கள்

#மாற்றங்கள் quotes

Trending | Latest
11 AUG 2022 AT 17:15

மாற்றங்கள்... 👇👇👇👇

-



மாற்றங்களை
கண்டு கொள்ளாமல்
இருந்து விட்டு
வாய்ப்புகள்
வரவில்லை என்று
புலம்பவதே
வேலையாக
போய் விடுகிறது

-


31 AUG 2020 AT 18:10

அடிக்கடி உங்களது ‌எண்ணங்களை
சரிபார்த்துக் கொள்ளுங்கள் இவ்வுலகம்
மாற்றங்கள் நிறைந்ததாம்.!

-


1 MAY 2021 AT 10:30

புரிந்தும்
புதிரைத்தான்
விரும்புகிறது
மனம்.., சில
ஏ(மாற்றங்களில்)
மட்டும்!

-



மாற்றங்கள் உடனே வருவதில்லை
அதே போல் உடனடியாக மாறினாலும்
அதை உடனே ஏற்றுக்கொள்ள
சிலருக்கு பக்குவம் இருப்பதில்லை

-


24 AUG 2019 AT 9:39

மாற்றங்கள்
நிறைந்த இந்த உலகில்
உன்மேல் என்றும்
மாறாத அன்பைக்
கொண்டிருப்பேன்...
இந்தக்
காலைச் சூரியனைப் போல !!

-


23 AUG 2020 AT 17:48

மாற்றங்களை ஏற்க துணிந்து விடுகிறது மனம்... சில நேரங்களில் வி௫ம்பியும் பல நேரங்களில் வேற வழியின்றியும்..!

-


19 JUL 2020 AT 7:06

வாழ்க்கைப் பயணங்களில்
மாற்றங்கள் வினா..?
மாற்றங்களே விடை..!

-


15 JUN 2020 AT 11:35

வேலையாக இருக்கேன் ?
உனக்கு வேறு வேலை இல்லையா என்பதன் மாற்றுச் சொல் /

-


24 FEB 2020 AT 20:53

தொடருதல் தொடரும் என்றுமட்டும் நினைக்காதே...
தொல்லையாக்கப்பட்ட பின்பும் தொடர்வது தொலைக்காமல் இருக்கவே...
தொடராது..! நீ தொடவேண்டாம் என்றெண்ணியபின்னும்...
தொலைகிறேன்..! நீ விரும்பித் தொலைப்பதால்...
தேடாதே..!தொல்லையென்பேன் பின்...
நாடாதே..! அது நானுமில்லை...
நான் என்பவள் தொலைந்துபோனாள் நீ தொல்லையென்றபோதே...
இப்போது நீ தேடும் நான்
உன் உதாசினங்களால் உருவாக்கப்பட்ட உனது நகல்...!

-