QUOTES ON #பாதம்

#பாதம் quotes

Trending | Latest
31 AUG 2018 AT 19:36

உன்
பாதங்களுக்கும்,
தரைக்கும் கூட,
தெரியாமல் நடக்க
எங்கேதான் கற்றுக்
கொண்டாயோ!

-


9 MAY 2020 AT 21:03

பாவை நின் பாதம் தீண்ட
மணலாய் பிறந்திருப்பேன்..!
பாவி என் பாவம் தீர
உன் நகப்பூச்சில்
ஒளிந்து கொள்வேன்...!
கொலுசொலிகள் தினம் கோர்த்து
புது இசையாய் மீட்டெடுப்பேன்...!
விரலிடுக்கில் நான் சிக்கிக்கொண்டே
அலை தவழும் உன் கால் ரசிப்பேன்..!

பாவை நின் பாதம் தீண்ட....!

-


26 APR 2019 AT 11:43

பாதம்
தொட்டுச் செல்வதால்
பாவம்
கழுவிப் போகிறது
பாக்கியம்
பெற்ற கடலலைகள்

-


8 DEC 2021 AT 20:26

அவள் பாதம்
பட்ட குளக்கரை
பாசி தான்
அவனிடம் பரிந்துரை
.......செய்தது அவள் காதலை

-


3 AUG 2022 AT 20:43

அவன் நிழல் தேடும் பொழுது
அவள் பாதம் பதிந்த
சுவடும் காதல்
செய்யும்

-



அவள் பாதம்பட்ட
இடமெல்லாம்
என் பார்வை
செல்லும் இடம்..

-


4 JAN 2020 AT 18:17

வறட்சியில்
வாய்க்கால்...
அவன் பாதம்
பதியாததால்...!!!!
#பாய்ச்சல் நீர்

_ இளங்கவி ஷாலினி கணேசன்

-


25 APR 2018 AT 9:56

உன் பாதங்களுக்கும்,
தரைக்கும் கூட
தொியாமல் நடக்க
எங்கேதான் கற்றுக்
கொண்டாயோ?

-


10 MAR 2021 AT 15:54

உன் குறும்பாதம்
தொட்ட
மணல் துகள்கள்

அலை சேர்ந்து
கடல் நுழைந்து

சிப்பிக்குள்
முத்தாகாதாே !

-


7 JAN 2020 AT 19:56

அவள் பாதம் கூட
அழகு வடிவம்
கொடுக்கின்றது;
மணலுக்கு...

-