தாய்மாமனுக்கு
அக்கா பொண்ணு மேல
எப்போதும் இருக்கும்
ஒருதலை காதல் !
இந்த இலவு காத்த
கிளி போல!
😛😛😝😝
-
24 AUG 2019 AT 14:31
17 JAN 2020 AT 8:40
தாய்மாமன் பையனயே
கட்டிக்கையில்...
இன்னமும் மாமா யாரிடமோ
அறிமுகம் படுத்தையிலே..
"என் தங்கச்சி
பொண்ணுன்னு"
நேசம் மாறாமல்
சொல்லும்போது
அழகா வாசம் வீசும்...!!!
_ இளங்கவி ஷாலினி கணேசன்-
22 APR 2022 AT 18:24
@karthikrosepoetry
There is no one I love better than you
நான் நேசிக்க உன்னை விட சிறந்தவர் யாருமில்லை-
14 MAR 2021 AT 7:29
தாயுமானவனின்
பிறந்தநாள் பரிசாக
வந்தாள் பராசக்தியாய்
அழகே பொறாமை படும்
அழகு பேரழகு பெண்ணாய்-
10 JUN 2021 AT 21:03
தாயோ விரைவில் விட்டு செல்ல
தந்தையும் நிலையற்ற மனதுடன் இருக்க
அந்த சூழலில் தன் பிள்ளைகளை போன்றே அக்கறையுடனும் கண்டிப்புடனும் வளர்த்தெடுத்தவர் என் தாய்மாமன்
இன்றளவும் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி எனக்கு துணையாக-