Shanmugam bhuvana   (Shanmugambhuvana)
183 Followers · 57 Following

Joined 12 October 2019


Joined 12 October 2019
3 DEC 2020 AT 18:35

04.12.2020
Advance
Happy Happy
Birthday
My dr அண்ணி 😍
🍫🍫🌹🌹🎈🎈🎂🎂

This is my
evergreen special quote
for my அண்ணி
1000
👇

-


29 NOV 2020 AT 17:47

இருள்நீங்கி
இன்பமாய்
வாழ, நாளும்
நல்லதை எண்ணி
நன்மை
செய்திடுவோம்.

அனைவருக்கும்
தீபத்திருநாள்
வாழ்த்துக்கள் 😍

-


28 NOV 2020 AT 9:29



மரம்
கவலைகொண்டால்...
மறுபடியும்
மண்ணோடு போராடி
கிளை விட்டு
பெரும் மரம் ஆகாது.

-


1 JUL 2020 AT 18:15

எனக்குள் நிழலாக
இருந்த
உன் நினைவுகள்
நிலைபெற்று
காலங்கள் கடந்த பின்பும்
என்னுள்
உறவாடி கொண்டு
இருக்கிறது.

-


30 JUN 2020 AT 20:40

சொர்க்கம்,

அத்தனை
சோகங்களையும்
அரை நொடியில்
போக்கி
சோகங்கள்
இருந்த
இடம் தெரியாமல்
முகத்தில் சிரிப்பும்
மனதில் நிம்மதியையும்
தரும்
ஆறுதல் பெட்டகம்
அம்மா மடி.

Shanmugam bhuvana


-


2 DEC 2020 AT 21:50

ஆதாரங்களோடு
அர்த்தமற்ற எண்ணங்களுக்கு
இடம் கொடுக்கும்.

-


1 DEC 2020 AT 13:18

மண்ணுக்குள்
இருக்கும்
வைரமும்
சில
மனிதர்களும்
ஒன்றுதான்.
மதிப்பு
தெரிந்தும்
மிதிக்க
படுகின்றனர். 😭

-


1 DEC 2020 AT 13:01

வாழ்க்கையில்
தவறவிட்ட
நிமிடங்கள் யாவும்
வரிகளில்
தத்துவங்களாக
நிரப்பப்படுகிறது
வலிகளுடன்.

-


1 DEC 2020 AT 12:50

இயற்கையை
படைத்த
இறைவனுக்கு
தெரியவில்லை,
இரவும் -பகலும்
இணைவதில்லை
என்றாலும்,
ஒன்றை விட்டு ஒன்று இயங்குவதில்லை என்று
உன்னையும்...
என்னையும் போல்...

-


1 DEC 2020 AT 12:29

திருப்பி கொடுக்கவோ...
(அ)
திரும்ப பெறவோ...
முடியா...
ஒரு பொக்கிஷம்.

-


Fetching Shanmugam bhuvana Quotes