நெஞ்சோரமா
ஒரு காதல் துளிரும்போது
கண்ணோரமா
சிறுகண்ணீர் துளிகள் ஏனோ
கண்ணாளனே..
என்கண்ணால்
உன்ன கைதாக்கிட
நான் நினைச்சேனே
கண்ணீருல
ஒரு மை போலவே
உன்னோடு
சேர துடிச்சேனே!-
எனக்கு
வேறு எங்கும் ,
கிளைகள்
இல்லாததால் ,
தனி மரமாக
இருக்கிறேன் !-
கண்ணாளனே என் கண்ணால் உன்ன
கைதாக்கிட நான் நினைச்சேனே
கண்ணீருல ஒரு மை போலவே
உன்னோடு சேர துடிச்சேனே
மனசுல பூங்காத்து நீ பாக்கும் திசையில்-
நான் வேறெங்கும்
கிளைகள்
இல்லா
தனி மரமாகஇருக்கலாம்
ஆனால் ஒருபோதும் மறவாதே
என்னைச் சுற்றி
பல மரங்களை உருவாக்கி கொள்ள
என்னிடத்தில்
ஏராளமான வியப்பூட்டும்
விதைகள் உண்டு ...!-
கூட்டத்தில் குரல் கொடுப்பதை விட ,
தனி ஒருவனாய் அழுகையை தடுத்திடு !-
ஊரை
பார்க்காமல்
வாதம்
செய்யாதே
என் ஊரில்
இருந்து
நான் வருகிறேன்
நீயல்ல
கனிமொழியே-
செல்வத்தை வழங்குவதில் தாராளனாகவும்,
நம்பிக்கையை வழங்குவதில் கஞ்சனாகவும்,
இருங்கள், வாழ்க்கை செழிக்கும்!-
கட்டளை மட்டுமிடு
நான் மட்டும் அல்ல
அகிலமே சரணடையும்
உன் அன்பு என்னும்
தண்டனையே
பெற்றுக்கொள்ள...!
@mvs_mani-
தீமை தான் வெல்லும்!
பிறர் எதிர்ப்பார் ,
என்று நீ
காத்திருக்கும் வரையில்.-