Mvs Manikandan   (@mvsmani1312)
13 Followers · 7 Following

Nallavan Thaan ☺️ Aana Romba Illa😋.



Follow insta 👇
Joined 13 March 2019


Nallavan Thaan ☺️ Aana Romba Illa😋.



Follow insta 👇
Joined 13 March 2019
17 MAR 2024 AT 16:15

என்னவளின் இறுதி காலம்வரை
இணைபிரியாத பயணத்தை தொடர
நினைக்கிறேன்

என்றோ ஒரு நாள் பிரியும்
உயிர்தானே என்றால்

ஈருயிரும் ஒன்றாக பிரியட்டும்
அவளின் காலடியில் மடியட்டும்
என் ஜீவன்.....!

-


9 MAR 2024 AT 19:26

அவளின் இரு கண்களையும்
இருக மூடிக்கொல்லேன்றேன்

காரணம் சூரிய கதிர்களை
நேரடியாக காணமுடியாது
அல்லவா......!

-


4 AUG 2023 AT 7:51

கடினமென கடக்க நினைக்கும்
பொழுதுதான் அவளின்
கனிவும் காதலும்

பயணிக்க சிறு
பாலமாக
அமைகின்றது......!

Mvs_mani💙❤️

-


3 AUG 2023 AT 10:29

கடந்து வந்த பாதையை
நினைக்கும் பொழுது
தான் தெரிகிறது

கடந்து வந்த பாதையே விட
இனி கடக்க போகும் பாதை
மிக கடினமென்று....!

_mvs_mani💙❤️

-


30 JUL 2023 AT 7:52

அப்பொழுது தான் தெரிகிறது
பல ஆண்டுகளாக இப்படி
தான் என்னை
எமாற்றிகொண்டிருக்கிறாள்
என்று


பாவம் இந்த பாவப்பட்ட
மனதுக்கு தான் தெரியவில்லை
அவள் வெறும் காணல் நீரென்று....!

_mvs_mani💙❤️

-


29 JUL 2023 AT 19:29

சரியாக மூட படாத
கடிதம் ஒன்றை அவளிடம்
கொடுக்கும் போது
சொல்கிறாள்

உன் ஆடையே சரிசெய்து கொல்லென்று.

விழி பிதுங்கி
பார்க்கிற பொழுது தான்
தெரிகின்றது
இன்னும் விடியவில்லையேன்று.....!

_mvs_mani💙❤️

-


28 JUL 2023 AT 16:17

நினைச்ச வாழ்க்கை கிடைக்கல
கிடைச்ச வாழ்க்கை நிலைக்கல
ரெண்டும் எனக்கு பிடிக்கல

பிடிச்சத மனசு நினைக்கல
தனிமையில நிக்கிறேன்
தகராறு செய்ய மறுக்கிறேன்

விருப்பமில்லை விருந்தை
தினந்தினம் உண்ணுறேன்

விரும்பியதை ஒன்றை
விருப்ப மில்லா கொடுத்ததால

_mvs_mani💙❤️

-


31 DEC 2022 AT 19:11

பிறந்த குழந்தை போல
புது வருடத்தில் புன்னகை
மட்டுமே ஒளிரட்டும்
மனமும் மலரட்டும்
இனிய புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்...❤️

-


27 DEC 2022 AT 19:03

தனிமையில் இருக்கிறோம்
என்று கவலை கொள்ளாதே

தன்னலத்தோடு இருக்கிறோம்
என்று
பெருமை 💪கொள்

-


15 DEC 2022 AT 22:34

எட்டி "பறிக்கின்ற" தூரத்திலும்
எட்டி "பார்க்கின்ற" தூரத்திலும்
எல்லாம் கிடைத்துவிட்டால்

வாழ்க்கையின் அர்த்தங்களை
புரிந்துகொள்ள
பல யுகங்கள் ஆகலாம்...!

_Mvs_Mani💙

-


Fetching Mvs Manikandan Quotes