HOPE!
even when
you fall ...-
Monisha Paramaguru
157 Followers · 12 Following
கவிதை அறிந்தவள் அல்ல...
எண்ணங்களை எழுத தெரிந்தவள்......
Wanna to be a achiever☺....
Dance lo... read more
எண்ணங்களை எழுத தெரிந்தவள்......
Wanna to be a achiever☺....
Dance lo... read more
Joined 30 January 2020
6 APR 2022 AT 18:16
காற்றில் மெல்ல
கலந்திடு...
கவலை எல்லாம்
களைந்திடு...
உயரம் கொஞ்சம்
குறைந்திடு...
மழலையென
மகிழ்ந்திடு...-
6 APR 2022 AT 18:09
கை விரல்கள்
கைபேசி திரையில்
கவி தொடுக்க முயல்கிறது..
ஆனால், உன்
காந்தம் பொருத்திய
கயல் விழியோ
என்னை வியப்பில்
ஆழ்த்துகிறது....-
5 APR 2022 AT 20:05
If you feel the pain
during practice...
Then,
You not feel the pain
during the result!-
9 JUN 2021 AT 6:58
வழிந்து செல்ல
துடிக்கும் இமைகள்
பொய் பேச
மறந்த விழிகள்
என்றும் மாறாத
மனிதனின் இயல்புகள்-
6 JUN 2021 AT 20:30
பசுந்தோல் புலியாக
இருப்போம்
முயற்சியின் போது!
புலித்தோல் பசுவாக
இருப்போம்
வெற்றிக்கு பிறகு!
Never forget,
Tiger is always a Tiger....-