மழைத்துளியின்
தீண்டலுக்கு
வெட்கப்பட்டு
குடைக்குள்
வானவில்-
5 JUL 2020 AT 13:41
மழையை ரசிக்க..
விழி ஒன்று போதுமே!
இந்த குடை எனும் சிறை..
ஏனோ தேவையா!
சிறையை துறந்திடு!
உன் சிறகுகளும்..
மழையில் சுதந்திரமாக..
உலாவிட காத்திருக்கிறது!-
28 JUN 2019 AT 23:39
எதற்காக!
இத்தகைய பூரிப்பு!
உன் முகத்தில்!
உன்னவன் கண்டு
விட்டாரோ!
இனைய போகும் நேரம்
வெகு தொலைவில் இல்லை!
என்பதாலோ!-
15 OCT 2024 AT 10:42
மழைவிட்ட நேரம்
தெருமுனை திரும்பியது,
குடைபிடித்த....
ஒரு வானவில்...!
-இராதாஇராகவன்.-
17 OCT 2019 AT 6:29
உன்னை
நனைக்கவே
வந்தேன் நீயோ!
குடைக்குள்
ஒதுங்குகிறாய்
ஏனோ.!
உன் பெண்மை
நனைத்து
என் தாகம்
தீர்க்கவே,
எனக்கு நீ
வரம் தந்து
போவாயோ!-
22 FEB 2019 AT 21:04
நீ குடை விரித்தாய்,
ஞாயிறு அஸ்தமனம் ஆனது,
குடைக்குள் பாசம் ....-
12 AUG 2019 AT 23:05
ஒரு குடைக்குள் ,
இருவரும் பயணிக்கிறோம் ,
குடைக்குள் காதல் !-