சுற்றத்தையும்,
சூழலையும்,
கண்டு கொள்ளாத வரை..-
Rajesh Poet
331 Followers · 293 Following
Joined 6 May 2019
2 SEP 2024 AT 20:38
மயில் பெண் பாலில் சேர்க்கபட்டது
ஆனால் மயிலில் தோகையோடு உள்ள
ஆண் மயில் தான் அழகு
அந்த உரிமையை கூட ஆண்களிடம்
இருந்து பறித்துவிட்டனர்...-
29 AUG 2024 AT 14:02
நீ நினைத்தாலும்
உன்னை மறவாது பேசும்
என் நெஞ்சம்....
என் செய்வேன் நான்?-
29 AUG 2024 AT 13:55
நாம் நேசித்தவர்களின்
அன்பும், மகிழ்ச்சியும்,
சோகமும், கவலையும்,
வெற்றியும், தோல்வியும்,
ஆசையும், பேராசையும்,
நீயும், நானும்....-
29 AUG 2024 AT 13:38
ஒரு பிள்ளை தவறு செய்தால்
அவனை கண்டிக்கும் போது
அப்பாவின் பாதி குணத்தை
பெறுகிறாள் தாய்...
ஒரு பிள்ளை தோல்வி அடையும் போது
அவனை அரவனைத்து ஆறுதல் கூறி
முழுமையாக தாய் குணத்தை
பெறுகிறான் தந்தை...-