QUOTES ON #காதலில்

#காதலில் quotes

Trending | Latest
25 MAR 2020 AT 19:51

கன்னம் கிள்ளிய
கண்ணம்மாவின்
கண்வழி
கரையும்
கண்ணீராய்
கடக்காமல்
காத்திருக்கும்
காதலனாய்!

-


11 JUL 2019 AT 23:07

நீ கண்டுகொள்ளாது சென்றால்
நான் புரிந்துக் கொள்ள வேண்டுமாம்!
நான் கண்டுகொள்ளாது சென்றால்
அதற்கு பெயர் புறக்கணிப்பாம்!

உனக்கு வந்தா இரத்தம்!
எனக்கு வந்தா தக்காளி சட்னியா?!
🙄🙄🤐😈😈😈😜😜😂

-



" கடல்போல் கண்ணீர்
பொங்கினாலும்
சுகமாய் சிரிக்கிறேன்
யாரிடம் போய் சொல்வேன்
என் அழுகைக்கு காரணம்
நீயென்று ...

-


16 FEB 2020 AT 9:00


தன்னலத்தை இழந்து காதலை
செலுத்துகையில் தான் புரிந்ததது
காதலில் கொஞ்சம் தன்னலம் வேண்டுமென்று.

-



விருப்பங்கள்
எல்லாம்..
விலக்கி வைத்து..
விரும்பிய..
ஓன்றை..
விலகி இருந்து..
ரசிக்கவும்..
கற்றுத் தரும்..
மாயம்..
காதலில்
மட்டுமே
சாத்தியம்..!

-


6 FEB 2020 AT 7:06

நேரம்

நீ இருக்கும் போது,

நேரம் போதவில்லை.

நீ இல்லாத போது,

நேரம் போகவில்லை!

-


31 DEC 2019 AT 7:39

சிறந்த தியாக சிந்தனை: -
சில நேரங்களில் ஒருவரை நேசிப்பதை நிறுத்த முடிவு செய்கிறோம். ஏனென்றால் அவர்கள் நம்மை நேசிப்பதில்லை, ஏனென்றால் அவர்கள் நம்மின்றி மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதை
நாம் காண்கிறோம்...!!

-


23 AUG 2019 AT 9:22

குழந்தை தனமாக நடந்து கொள்வது
உன்னிடம் மட்டும் தானடா
உன் அன்பிற்கு முன்னே
நானும் தோற்று போகிறேன்
குழந்தை போன்றே உன்னில்
கள்ளமில்லாத காதலில்
பிடிவாதமாகவே மாறிவிட்டேனடா

-



எழுத்தறிவு
அற்றவனையும் சரி..!
ஏட்டறிவு
உள்ளவனையும் சரி..!
விட்டு வைக்கப்
போவதில்லை..!

இந்தப்
பொல்லாக்காதல்..!

-


17 FEB 2020 AT 20:14

விதிமீறல்கள் காதலில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

-