என் மனதிற்கு
எப்படி புரிய வைப்பேன்
என் மனம் தேடித் திரியும்
திசையில் தான் என் விடியலை
தொலைத்தேன் என்று...-
Mafasa Waseer
(💞Mafasa Fawas💞)
212 Followers · 61 Following
எழுத்துக்களைப் காதலிக்கிறேன் காரணம் அவை ஒரு போதும் என்னை காயப்படுத்தியதே இல்லை 😊
💝இருப்பத... read more
💝இருப்பத... read more
Joined 11 May 2019
5 APR 2023 AT 11:16
5 APR 2023 AT 11:08
பிஞ்சு உன் புன்னகையில்
நித்தமும் தவிக்கிறேன்
உன் குறும்பில் நான் சிக்கித் தவிக்கின்றேன்
என் உயிர் மூச்சும் நீயாகிப் போனாய்
என் வாழ்வின் அர்த்தமும் நீயே நீயம்மா....-
25 JUL 2021 AT 17:41
நாம் எதிர்பார்த்திராத
பல பாடங்களை கற்றே
வெற்றியின் ரகசியம் அறிகிறோம்...-
27 NOV 2021 AT 23:33
உன் பிஞ்சு விரல்களை முகர்ந்திட
உன் மென்மையில் மிதந்திட
உன்னை வருடியே
தூங்கச் செய்திட
உன் வருகைக்காகவே
காத்திருக்கிறது என் தாய்மை......-
9 OCT 2021 AT 23:07
அவிழ்ந்திடும் நேரங்களில்
மௌனித்த மனங்களும்
சில்லறைகளாய்
சிதறிப் போய்விடும்...-
9 OCT 2021 AT 22:56
குதூகலிக்கும் விண்மீன்கள் போல
என்னவனை கண்டு
என் மனமும் இருப்பிடம் கொள்ளாமலே
துள்ளிக் குதித்திடும்.....-
9 OCT 2021 AT 11:49
யாரும் உன்னை தேடுவதும் இல்லை
துணை நிற்பதும் இல்லை
மாறாக
தொலைந்து போக வழியாய்
பின்னாலேயே இருப்பர்....-
9 OCT 2021 AT 0:41
உன் காதலில் பித்து பிடித்து
இருக்கும் இவளுக்கு,
உன்னில் மட்டுமே மோட்சம் கிட்டும்...-