அவளாளன் யாசர்   (யாசர் அராபத் ✍️)
132 Followers · 154 Following

read more
Joined 30 August 2022


read more
Joined 30 August 2022

அவளை விட அவளை
அதிகம் விரும்புவோர்
பட்டியலில் இன்று வரை
யாரும் இடம் பிடிக்கவில்லை..!
அதனால் தான் என்னவோ..?

அவள் இன்றும்
அவளாகவே இருக்கின்றாள்..!
இனிய பிறந்த நாள்
வாழ்த்துக்கள் அவளே..! 💚

யாசர் அராபத் ✍️

-



அவள் தொட்டு
கெட்டுப் போனது
என் காதல்

-



நீ கொஞ்சுவதை
ருசித்திடவே

கொஞ்சம்
முறிக்கிக்
கொள்கிறது
என் கர்வக்
காதல்..!

-



படியாத
வேட்டி
அணிந்த
போதும்..!

என் சூடு
வெப்பங்களை
துவைத்து முழுகி
துலவிப் பார்ப்பவள்
நீ..!

-



ஏன்
இவ்வளவு
அழுக்கென்று
கேட்காதே
என்னை

கசக்கிப்பார்ப்பதும்
கலைத்தெடுப்பதும்
நீயும்
உன் காதலும்
தானடி 💚

-



உன் பெயர்
உடன் விலக
உயிர் பிரிந்தவன்
தான் நான்..!

என்றும்
உயிரான நீ..!

இன்றும்
பிணமாகவே நான்..!

-



அவன்
இளவரசன் தான்
அவள் வரும்
முன்னம்

அவள்
இராணி
தான்
அவன் வந்து
வாழ்ந்த
பின்பு..!

-



உயிரென்று
என் காதல்
அவ்வளவே..!

அன்பென்று
அதிகமாக
கொடுத்து தின்றது
உன் காதல்
இவனை..!

-



ஒரு போதும்
இவன் காதல்
உன்னை
வளைத்து
நெளித்ததில்லை..!

உருகிக்குலைந்து
கிடக்குமுன்
உயிர் ஒன்று
போதுமடா என
என்னிடம்
வந்தவள் நீ 🤍

-



நீ என் காதல் தோழி

நானுன் கவிதை ரசிகன்..!

-


Fetching அவளாளன் யாசர் Quotes