prïyã thãrsîñî
(Priyatharsini (RJ))
639 Followers · 135 Following
Insta page I'd: vanakkam vanoli 📻
Podcaster 📢🎧
Independent RJ 🎧🎤
90'skid😜😜
Müsìç īs my ... read more
Podcaster 📢🎧
Independent RJ 🎧🎤
90'skid😜😜
Müsìç īs my ... read more
Joined 31 August 2018
15 OCT 2022 AT 22:45
26 AUG 2021 AT 23:52
சைவம் உண்டவளுக்கு
அசைவத்தை ஊட்டினான்
அவன் உண்டுகளித்த மீன்சாறை
மோகம் பொங்க முத்தசாற்றின் வழியே.-
30 DEC 2019 AT 10:39
பனியில்
நனைந்த
ரோஜா
போல
முகப்பருக்கள்
ஆங்காங்கே.
அவனின்
அழகிய
முகத்தில்
திருஷ்டியாக.
-
5 NOV 2019 AT 19:14
தன் கஷ்டங்களை கூறுபவரிடம்
முகம் சுளிக்காதீர்கள்.
அவர்களுக்கு தேவை
உங்களிடமாவது ஆறுதல்
வார்த்தை கிடைக்கும்
என்ற நம்பிக்கையில்
தான்
கூறுகிறார்கள்.-
24 SEP 2019 AT 12:34
💃பதிவு 1️⃣0️⃣0️⃣0️⃣💃
😘கருத்த மச்சான்
காத்து இருக்கேன் கரையோரம்😘
👇பதிவு கீழே👇-
8 SEP 2019 AT 14:55
நீர் துளிகளை அள்ளித்
தெளிக்கிறேன் உன்
முகத்தில் தெளிந்து
எழுடா குடிகார பயலே.-