QUOTES ON #ஒன்று

#ஒன்று quotes

Trending | Latest

இல்லாத ஒன்றை
இருப்பதாக கற்பனை செய்தால்
மிகுதியான மன அழுத்தமே
உண்டாகும்

-


30 SEP 2020 AT 13:08

சாளரம்
திறந்தே
கிடக்கிறது

சூலுடைக்க
மேகம் தயார்

தேநீர்க்
கோப்பை
நிரம்பிக்
கொண்டிருக்கிறது

எங்கே
உன்னினைவுகள்
வரச்சொல்
கொஞ்சம்

யாருக்கோ
உதவும்
ஒன்றை
நான் கிறுக்கவேண்டும்

-


31 DEC 2018 AT 5:44

ஒன்று

இதை பிடிப்பது ஒரு போராட்டம்
பிடித்த பின் தக்கவைப்பது
அதை விட பெரிய திண்டாட்டம்...

-


1 FEB 2021 AT 16:29

சுவரில் ஊர்ந்து கொண்டிருந்த எறும்பைச் சுற்றி சதுரம் வரைந்தேன். சுற்றி சுவர் எழுப்பியதாக எண்ணி எப்படி தப்பிப்பது என்று ஒரு நிமிடம் யோசித்து அங்கேயே நின்றது.

-


3 APR 2020 AT 8:59

இரண்டை
ஒன்றாக்குவதில்
கைத்தேர்ந்த கில்லாடி
இந்த காதல்!

-



மகளே....
கொஞ்சம் நின்று கேள்..
உன்னிடம் சொல்ல மற(றை)ந்த
ஒன்று உள்ளதம்மா.. !

(வரிகள் கீழே )

-



தூசியென விழியில்
விழுந்தாய்
கரங்கள் விழியில்
துடைத்து
கொண்ட பின்னே
அறிந்தேன்
விழுந்தது உன்னில்
அதிலும்
புழுதி பரப்பிய
பு(ய)லி(யி)ல் என்று.. !

-


3 APR 2020 AT 9:11

ஒன்றை
சுக்குநூறாக்குவதில்
அதிபயங்கர
சூனியகாரி
இந்த காதல்💔

-


19 JUL 2021 AT 15:32

ஒன்றுமில்லாத ஒன்றாகவே தான், உலகில் அனைத்துமாக, ஒன்றாகவே ஒன்றி இருக்கின்றது. உங்களிற்க்கு தேவையான ஒன்று, உங்களில் தான், உங்களுள்ளே' ஒன்றாாகவே ஒன்றிய நிலையில் இருக்கின்றது.

அனைத்தும் ஒன்றோ' அதனிலும் ஒன்றோ !....
(அதுதான்நீங்கள்)

-



இதயத்தின் ஒவ்வொரு
துடிப்பிலும்

என் விழிகளின் தேடலிலும்
சொல்வது
ஒன்றென்றால்

அது நீ மட்டும்
தான்.. !

-