Natarajan IOF69   (IOF69)
465 Followers · 2.1k Following

read more
Joined 26 March 2021


read more
Joined 26 March 2021
31 JAN 2022 AT 15:20

படிக்கட்டுகள் பயணிப்பதற்கு மட்டுமல்ல' நினைப்பதற்கும் கூட வேண்டும். இல்லை என்றால், நின்ற இடத்திலேயே' தவறி விழுந்து விடுவோம்.

Stairs are not only for traveling but also for ‘thinking. If not, we will 'fail' on the spot.— % &

-


31 JAN 2022 AT 8:57

மனித மேன்மை இரண்டு விதிகளால் மட்டுமே கட்டமைக்கப்பட்டுள்ளது.
விதி என்பது எதை, எதன் வழியில் செய்ய வேண்டுமோ' அதை அதன் வழியிலேயே செய்வதாகும்.
(அதாவது வாய் வழியாக, அனுப்பும் நீரினை' வாய் வழியாக மட்டுமே அனுப்புவதாகவும், நாசி வழியாக அனுப்பினால் என்ன ஆகும், அதோகதி ஆகிவிடும். கதி என்றால் மூச்சு உள்ளே சென்று வெளியே வருவதாகும், அது கீழ் நோக்கி செல்லாமல், மேல் நோக்கி சென்று விட்டால் அதுவே அதோகதி(மரணம்) ஆகும்.)

1. ஆத்மா ஒழுக்கம் (எந்தவொரு ஜீவராசிக்கும் தீங்கு செய்யாதிருத்தல்-நன்மை விளைவித்தல்)
2. ஆத்ம சாந்தி (மனதையும் உடலையும் சமப்படுத்தி ஒரு நேர்கோட்டில் பூட்டுவதாகும்-அதாவது அமைதியான மனதை உருவாக்கி (பற்றற்ற), அதை உடலுடன் ஒருமைப்படுத்தும் முறையாகும்)

இவை இரண்டும் செய்வதன் மூலம் உங்கள் உடல் வழி பாய்ந்து செல்கின்ற பிரபஞ்ச சக்தியானது' உங்களில் ஜீவசக்தியாக, அதிகரிக்க தொடங்கும், அது உங்களுள் தன்னுணர்வு ஏற்பட்டு விழிப்புணர்வை உண்டாகும். இந்த விழிப்புணர்வு ஆனதே ஞானமாகும். இந்த ஞானமானது' வெளியில் இருக்கும் அனைத்தையும், அகக்கண்ணில் ஓட விடும். இது உங்களுள் முக்தி நிலையை உண்டாக்கி' ஒருகட்டத்தில் அனைத்துமாக இருக்க செய்து, அனைத்துடனும் கலந்து' மோட்ச கதிக்கு இட்டுச் செல்லும். (அதுவே மரணமற்ற பெருவாழ்வு,இறவா நிலை,கடவுளின் தன்மை, என்பதெல்லாம் ஆகும்)— % &

-


30 JAN 2022 AT 23:42

நீங்கள் உணராத எதையும், நம்பாதீர்கள். நீங்கள் உணர்ந்த எதையும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்.
உங்களால் எதுவும் ஆகாத போதும், நீங்கள் எதை நம்பினாலும்' அது உங்களை வழிநடத்தும் வண்ணம் அமையப்பெறும். அது உங்களின் நம்பிக்கையை பொருத்தது அல்ல, அது உங்களின் அதனுடன்னான, சரணாகதியை பொருத்தது. அதாவது உங்களின், ஒருமைப்பாடினை(அன்பு) பொருத்ததாகும். அப்படி ஒன்று, வேண்றும் என்றபோது' அது எதுவாக இருக்கிறதோ' அதுவாகவே நீங்களும் இருப்பீர்கள். அது பிரபஞ்சமாக இருந்தால், நீங்கள் எல்லாமுமாக இருப்பீர்கள்.— % &

-


30 JAN 2022 AT 18:30

நம் யாரால் இயக்க படுகிறோம்?
நாம் யாராலும் இயக்கப்படவில்லை, எல்லாவற்றாலும்' சமப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.— % &

-


30 JAN 2022 AT 5:45

ஒரு முழுமையடைந்த ( சுதந்திரமடைந்த ) ஆற்றல், அது எங்கிருந்து வந்ததோ' அங்கேயே, மறுபடியும் சென்றுவிடும்.
சுதந்திரமடைந்த ஒளி, அதனின் மூலமான' இருப்பின்நிலையை உடைய இருளையே' அது சென்றடைந்துவிடும்.— % &

-


30 JAN 2022 AT 5:13

சுயம்ங்ரதன்மையும் - நான்ங்ரதன்மையும்' ஒரே மாதிரியானதா, தெரியலாம்' ஆனா இது ரெண்டும் தான், ஒன்றுக்கொன்று எதிரானது.

அதாவது இது ரெண்டுக்கும் நடுவுல' ஒன்று இருக்கு' அதுதான் சுதந்திரம்.
எப்போதெல்லாம், சுதந்திரம் இல்லாமல் போகிறதோ' அப்போதெல்லாம் சுயம் உண்டாகும்.
எப்போதெல்லாம் சுதந்திரம் உண்டாகுதே' அப்போதெல்லாம் சுயம்மறைந்து, நான்ங்ரதன்மை உண்டாகும்.
அதாவது
சுயம்ங்ரதன்மை, எல்லாத்தையும் ஒன்று சேர்க்கும்'. நான்ங்ரதன்மை, எல்லாத்துலயும் இருந்தோம் விலகிப்போகும்".

அதனால சுதந்திரம் இல்லாத போது, சுயம் உண்டாகி' எல்லாத்தை ஒன்று சேர்க்கும். அப்போது தான், சுதந்திரம் உண்டாகும். இப்போ இந்த சுதந்திரம்' அதிகரிக்க, அதிகரிக்க நான்ங்ர தன்மை உண்டாகி' ஒவ்வொன்னும் பிரிஞ்சு, பிரிஞ்சு சுதந்திரம் இல்லாமல் போகும். இப்போ மறுபடியும் சுதந்திரம் இல்லையா' திரும்பவும் ஒவ்வொன்றுக்கும் சுயம் உண்டாகும். இப்படி இது, சுயம்-சுதந்திரம்-நான் என்று சுழன்று கொண்டே இருக்கும்.

இது எப்போ' சுயம் ஆகவும் - நான் ஆகவும் இல்லாம, நடுநிலையான சுதந்திரமாய் இருக்குதோ'. அப்பொதது நிலையானதா மாறி, மொத்தொட மொத்தமா, கலந்திடும். அதாவது எதனுடனும் சேராம' அது ஒன்றும்மற்றதா, ஒரு பலவீனமாவும்-பலமாகவும் இல்லாம, அனைத்துமாக' அனைத்துடனும் சுதந்திரமானத ஆகிடும், இதுதான் இயக்கமாக இருக்கு.
இதற்கான காரணம்தான் எல்லாமுமா, எல்லாத்துலயும் பரவிக்கிடக்கிற பிரபஞ்சசக்தி.— % &

-


28 JAN 2022 AT 20:14

நீங்கள் சுதந்திரம் தாருங்கள்,
உங்களிற்க்கும் சுதந்திரம் கிடைக்கும்.

மண் என்ற மனங்களில், விதை என்ற வினைகளை' பயிர் செய்ய பார்க்கிறீர்கள்.

இயற்கையின் இயல்பில் அது விலையைத் தான் செய்யும்.
விதையும், மண்ணும் தன்மையை பொருத்தது இனிப்பாகலாம்' கசப்பாகலாம். ஆனால் அதற்கான காரியம் ஒருபொழுதும் மாறாது.

ஒருமைப்பாடான அன்பு, இயற்கையானது' அது இந்த பிரபஞ்சத்தை போன்றது. அது மாறாதது, அதுவே இருமை தன்மை கொண்ட இந்த பந்தபாசம் அனைத்தும் செயற்கையானது. அது ஒரு பொழுதும் நிலை ஆகாது. அது எப்பொழுதும் இந்த இயற்கையை நோக்கி' புதுவிதமாக நகர்ந்து கொண்டே தான் இருக்கும்.— % &

-


28 JAN 2022 AT 5:43

நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று, நீங்கள் தெரிந்து கொள்வதற்குத்தான்' உங்களின் மனம்.
அது என்ன செய்கின்றது, என்று தெரிந்துகொள்வதற்கு' அது இருப்பதில்லை. அதாவது மனம் ஆகியது, அது இருக்கும் வரை, அதனால் அதனையே தெரிந்துகொள்ள முடியாது.

ஒன்று அது, வெறும் மனதை' அடைய வேண்டும். இல்லையென்றால் அது, ஒன்றும் அற்றதாகவே' இருக்க வேண்டும்.
அப்பொழுது மட்டுமே, மனம் மனம் அறியும்' தன்மையையது அடையும்.

What you are doing is for you to know 'your mind.
To know what it does, 'it does not exist. That is, the mind is, as long as it exists, so it cannot know itself.

For one thing, it just has to reach the mind '. Otherwise it should be 'nothing'.
Only then, will the mind attain the 'nature' of knowing mind.

-


27 JAN 2022 AT 22:40

உங்களிற்க்குள், எது இருக்கிறதே" அதுதான் உங்களளிற்க்கான, உண்மை.

ஆனால் உண்மையில், உண்மையாகபட்டது, உண்மையில் எதுவும் இல்லாதது - அதாவது ஒன்றும்மற்றது'

எப்பொழுது இருப்பின் இயல்பிற்கு, உங்களால் இசைந்து கொடுக்க முடிகிறதோ' அதுதான் நல்லது.

ஆனால் உங்களுடைய இன்ப-துன்ப மே உங்களுடைய உண்மையும்-பொய்யுமாக உங்களுள் இருக்கிறதே'.

எனவே இப்பொழுது அதற்காகவே' உங்களின் உண்மையும், உண்மையின், உண்மையும்' ஒன்று சேர்வதற்கு முயற்சி செய்கின்றது. அதுதான் உங்களுள் இருக்கும், பற்று ஆசை.

எனவேதான்
உண்மைகளின் (இருப்பு) மீதேல்லாம், விருப்பம் உண்டாகிறது.

எனவே இப்பொழுது அனைத்திற்கும், உங்களின் உண்மைதான்' உங்களை தடுப்பதாக தெரியும்" ஆனால் அது அப்படி இல்லை' அது கஷ்டமாக இருப்பதால், உங்களிற்க்கு கெடுதலாக தெரிகிறது.

எனவே அதற்காக தான் இப்பொழுது, நீங்கள் எதுவாக இருக்கிறீர்களோ' அதுவாகவே நீட்ச்சயபட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அவ்வளவுதான் இது ஒன்று மட்டும் தான், உங்களுடையது. அதாவது உங்களுள் இருக்கும்' இந்த நொடியிலான இந்த வாழ்க்கை.

எனவே இங்கு எதுவும் பொய்யில்லை, எதுவும் உண்மையில்லை' அனைத்தும் உண்மை போன்றே, உண்மையை ஒன்றி இருக்கும்' உங்களுடைய உண்மையினால், ஆன மாயை.

எனவே
எப்பொழுது நீங்களாக இருக்கும், உங்களுள்' எதுவும் இல்லாமல் போகிறதே' அப்போழுதான அது மட்டும்தான்' உண்மையில் உண்மையாகும்.

எனவே எப்பொழுதும், இன்புற்றிருங்கள்...

-


27 JAN 2022 AT 22:22

விசாரணை செய்யும் மனமே'
விசாகப்படும்.

இன்பம் உணராத, மனமே துன்பம் படும்,
துன்பம் உணராத, மனமே இன்பம் படும்.

இன்பதுன்பம், உணராத மனமே' கஷ்டப்படும்.

கஷ்டப்படும் மனமே, விசாரணை' செய்யும்.

எனவே எப்பொழுதும், இன்புற்றிருங்கள்...

-


Fetching Natarajan IOF69 Quotes