QUOTES ON #ஐலவ்யூ

#ஐலவ்யூ quotes

Trending | Latest
17 JAN 2020 AT 18:44

உன்னை எனக்கு
பிடிக்காமல் இல்லை
பிடிக்கும்,
ரொம்ப பிடிக்கும்
ஆனால், உன்னை
மட்டும் பிடிக்க
வேண்டும்
என்பது தான்
பிடிக்கவில்லையடி
பெண்ணே...!

-


6 FEB 2020 AT 20:16

ஐ லவ் யூ
என்ற வார்த்தை ஒன்றும்
அவ்வளவு அழகில்லை
நீ சொல்லி
நான் கேட்கும்வரை !!

-


11 OCT 2019 AT 18:14

நெற்றி தொட்ட
ஒற்றைமுடி
வில்லாய் வளைந்த
புருவங்கள்
மாயம் செய்திடும்
மான்விழிகள்
நீண்டு கீழிறங்கிய
மூச்சுக்குழல்
வண்டு மொய்த்திடும்
தேனிதழ்
கவிதை மடலாய்
காதுகள்
சதுப்பு நிலமாய்
கன்னக்கதுப்பு

இதுதான்
என்னவவள்
ஐ லவ் யூ
லாவண்யா 😍

-


25 MAR 2020 AT 14:59

நமக்கான தீவிது..!!


பதிவிற்கு👇👇👇👇


_ இளங்கவி ஷாலினி கணேசன்

-


14 FEB 2020 AT 13:15

அன்றும் சரி ..
இன்றும் சரி ..
நீ சொல்லும் ..
ஐ லவ் யூ க்களனைத்தும் ..
Attention ..
Forward ..march ..
என parade comment களை ..
போலத்தான்
கேட்கின்றன எனக்கு ..
நீ காதலில்
தேறவே இல்லை 😘

-


18 JAN 2020 AT 20:53

எல்லாத்தையும் விட
ஐ வில் கில் யூ
ரொம்ப பாசமானது

-


15 FEB 2020 AT 0:58

நானுண்டு
என் வேலையுண்டு
என்றிருந்தேன்.

எங்கிருந்தோ இன்றிங்கு
தரையிறங்கி வந்த நிலா
எனைப்பார்த்ததும்
ஐ லவ் யூ என்றது.

என்ன செய்யட்டும் நான்?!?!

-


15 SEP 2019 AT 23:44

என்ன?!? எங்கே போனாய்?!? போ நீ.

ஐ லவ் யூ.
நானெங்கே போவேன்?!?
வேண்டாமென்றால் போகிறேன்.

அருகில் வா ! சொல்லு !! தா !!!

© நிலானி ®

-


3 JUN 2020 AT 16:31

அதிகம்
சொல்லப்படுவதில்லை
ஐ லவ் யூ- க்கள்..
ஆழமான
ஆத்மாத்மமான
அந்த அழகிய காதலில்...

-


18 JAN 2020 AT 21:00

Nono, i am three
U are 4th , joint
with them.this
is good.(now the
days)

-