அப்பாவோடு...
ஒரு ஜென்மம் இல்லை பல ஜென்மங்கள் எடுத்தாலும்
தீராத உறவு.-
ravindran baby
2.5k Followers · 4.0k Following
Asst / account .Birth. 15- 9- 1954. SSLC-1971
Tutucorin. (dt)Satankulam.now at Erode.
இன்று... read more
Tutucorin. (dt)Satankulam.now at Erode.
இன்று... read more
Joined 22 August 2019
3 HOURS AGO
என்ன மாயமோ,திடீரென வந்தாய்
கை பிடித்தாய் காதலை சொல்லி செல்கிறாய்,இது தான் அதிர்ஷ்டம் வந்தால் சொல்லிக் கொள்ளாமல் வரும் என்பதோ.-
3 HOURS AGO
நம்பிக்கை தருமே
இருளில் தான் விதைகள் முளை விடுகின்னறன.இரவில் தான் விடியலும் பிறக்கின்றன.புதிய நம்பிக்கையின் அடையாளமே இரவில் தான் ஆரம்பிக்கின்றது.
நம் இருவரின் பலமே இந்த நம்பிக்கையில் தானே.-
3 HOURS AGO
காத்திருக்கும் காதலே
என் இனிய காதலே வா,என் இனிய தென்றலே வா,என் இனிய பல்லவியே வா,காதலோடு காத்திருக்கிறேன்,காதில் விழுந்ததும் கண்டிப்பாக வருவாள்
என்ற நம்பிக்கையில் இவன்.-
3 HOURS AGO
மாயம் நீ
திடீர்னி வருகிறாய் கொஞ்சம் எழுதுகிறாய் மறுபடியும் காணாமல் போகிறாய் மாயமாக
உண்மையிலே ஒரு மாய பேர்வழி தான் நீ.-