நட்சத்திர பூக்களின் அர்ச்சனையிலே நிலா மகளின் வான் வீதி உலா....🌜
-
18 JAN 2021 AT 22:28
1 NOV 2019 AT 18:24
வெறும் இரட்டை வரியில்
அடங்கித் தீராது,
சொல்லி மாளாத பல உணர்வுகள்,
கவிதைப் பதிவாக.. !
-Mazhil Priya-
23 FEB 2021 AT 9:13
இயற்கையின் அடியில்
இல்லாத வளமில்லை
இயற்கையை வனைந்த
இறைவன் போல் யாருமிலை
-
23 FEB 2021 AT 11:44
சென்று
அதனினும்
மேலான அதிசயங்களை
உணர்ந்து விழிகளால்
மெய் மறந்து வாழ
ஓர் வாய்ப்பு ..........!!!
-
23 FEB 2021 AT 8:51
உறவாடும் உயிர்களே
நீங்கள் என்றுமே
அழகானவர்கள்..
உங்களின் ஆராவரமான
வாழ்வியல் அற்புதமே...
நீரோடு விளையாடி
நீங்கிடாமல் வேரோடு
பிணைந்திருக்கும்
பந்தம் தீராதபந்தம்!!!
-
20 APR 2020 AT 12:18
காற்றுக் கூட சுவாசிக்க..
கடன் கேட்கும்....
உனக்காக ....
என் மூச்சை...!-
1 SEP 2021 AT 22:11
உன் இரட்டை ஜடை பின்னலை பின்னாலயே போட்டுக்கொள்..முன்னாடி விழும் போதெல்லாம் என் கவனத்தை ஈர்க்கிறது..!
-
23 FEB 2021 AT 9:49
பல உயிர்களை வாழ வைக்கிறது.
நாம் அதை
அழித்துக் கொண்டிருக்கிறோம்.-