When money becomes the purpose of living, morale dies with passion
-
மகிழினி
(Kamali)
377 Followers · 114 Following
◾Normal being👤.. 🙏
🌟💛பல வேடிக்கை மனிதரைப் போல் ,
யான் வீழ்வேனென்று
நின... read more
🌟💛பல வேடிக்கை மனிதரைப் போல் ,
யான் வீழ்வேனென்று
நின... read more
Joined 25 February 2018
16 AUG 2022 AT 17:55
"இன்னும் கொஞ்சம் சாப்பிடு" என்று
தன் தட்டு உணவை
ஊட்டிவிடும் அம்மாவிடம்
எப்படி சொல்லுவேன்
"பத்தாச் சட்டை என்னைப் பார்த்து
பல்லிளிக்கிறது" என்று
-
29 JUL 2022 AT 14:56
Big decisions comes with big pain and pleasures. Be ready, if you have decided.
-
28 JUL 2022 AT 14:19
"Believing a person who is going to stay with me forever" is the stupidest thing, Everytime i do
-
9 MAR 2019 AT 8:14
தனிமை பழகேல்
நிதர்சனம் புரிந்தும்
மாயை ஆட்கொள்ள..
புதைமணலில் சிக்கிய
எறும்பு போல நானும் இங்கே...
மயக்கம் தெளிய
மாயக் கண்ணணிடமே🌹 சரண்..!!
-