K Priyan   (K Priyan✍️)
74 Followers · 52 Following

Joined 9 August 2021


Joined 9 August 2021
3 OCT 2022 AT 20:40

விழுந்த என்னை
எழுந்து விடாதபடி
கைப்பற்றி
கொண்டாயடி...

-


2 OCT 2022 AT 20:37

சிலநேரங்களில் சிலருக்கு
தொல்லையாய் மாறிவிடுகிறது
புரிதல் இல்லா காரணத்தால்...



-


2 OCT 2022 AT 11:36

கோபப்படுத்தியவரின்
நிலையை
யோசிக்கத்
தொடங்கினால்
போதும், கோபம்
குறையத்
தொடங்கிவிடும்

-


2 OCT 2022 AT 11:30

வெறும்
கற்பனையிலேயே
உன் ஸ்பரிசத்தை
தாள முடியவில்லை
நிஜத்தில்
என்னாவேனோ...

-


30 SEP 2022 AT 21:33

தொலைத்த
இளமையை
தேடுகின்றது
நனைந்த
சருகுகள்
மழைத்
துளிகளில்...

-


27 SEP 2022 AT 14:57

இருந்து
தள்ளிப்போக
மனமில்லையடி...

-


27 SEP 2022 AT 14:56


எப்படியும்
கிடைத்துவிடும்
வெற்றி..!!

-


27 SEP 2022 AT 14:52

எல்லாம்,உன்னை
நினைத்தே
ஏங்கவைக்கிறது.

-


25 SEP 2022 AT 5:23

பெரிய
வரம் தான்
எனக்கு..

-


23 SEP 2022 AT 22:30

மட்டுமல்ல
காலையும் உன்
வரவைத்தான்
எதிர்பார்த்திருக்கிறது...

-


Fetching K Priyan Quotes