ம.சதிஷ் குமார்   (Sathish_quotes)
122 Followers · 95 Following

read more
Joined 22 May 2020


read more
Joined 22 May 2020

என்னிடம் வந்து
மல்லுகட்டுகிறாயே
நான் என்ன செய்தேன்.
ஓ அன்று சொன்னாயே
என் உணர்ச்சிகள் யாவும்
உன்னையேச் சேரும் என்று
அதுவாக இருக்குமோ.

-



இருக்கும் போது
உணராத தன் நெஞ்சம்
இல்லை என்று
தெரிய வரும் போது
உணரத் தொடங்குகிறது

-



பூவிற்கும்
வண்ணம் மாறும்
தன்மை வந்ததோ...?
அவளின் வண்ணம் கண்டு
அதுவாகவே மாறியது...

-



உணருகின்றேன்.
நீ என்னருகில்
இல்லாத தருணங்களில்

-



ஒரு உலகம் உண்டு
அது கலையும் போதே
உனக்குத் தெரியும்
மேகமூம் உன் மனத்திரையும்
ஒன்று என்று

-



விடிந்தால்
இருவருக்கும்
இருளே கதி
என்பதால்
தோழிகள்
இருவரும்
மாறி மாறி
ஆறுதலை
பரிமாறிக்
கொள்கிறார்கள்.

-



அவளுக்கான
அன்புகளை
வேறெங்கும்
சிதறவிட்டால்
அவள்
பார்வையிலே
தெரிந்து விடும் ...

-



பித்தத்தால் ஆனதா 
இல்லை உன்மேல் 
பித்தாக இருப்பதால் ஆனதா 
என்று தெரியவில்லை...
"நீயே கூறிவிடு"

-



தேடி வருவேன் என்று
நினைக்காதே...
முதல் வேலையாக
அத் தேவைகளை
புறக்கணித்து விடுவேன்...

-



.....

-


Fetching ம.சதிஷ் குமார் Quotes