QUOTES ON #அன்பே

#அன்பே quotes

Trending | Latest
23 NOV 2019 AT 1:38

ஏ புள்ள..!!

புதினாக்கீரை போல கிள்ளிச்செல்லும் என் அன்புக் கில்லி.. அன்பை புட்டுப்புட்டு வைக்கும் அழகிய தோழி..!!

உன் மிரட்டும் மீம்களில்..
வலையில் சிக்கிக்கொண்ட மீனைப்போல் இன்னும்
மீளாமல்தான் இருக்கிறோம் மகிழ்ச்சி கடலில் மூழ்கியே..!!

புகழுரையில் பெற்ற உறவல்ல.. புரிதலில் பண்பெனும் போர்வையில் சிக்கிக்கொண்ட இரட்டையர்கள் நாம்..!!

- இளங்கவி ஷாலினி கணேசன்

-



அன்பே நீ💕...
அபி தமிழ்த்தேனே...என,
அழைத்தால் போதுமே...
அன்பாய் ஓடோடி வருவேனே...
ஆசை தீர கொஞ்சுவேனே🥰..!

ஒற்றை பார்வை பார்த்தால் போதுமே...
ஒளிந்து வெட்கங்கள் படுவனே...
ஓராயிரம் முத்தங்கள் தருவேனே🙈..!

சிரித்தால் போதுமே...
சிங்காரிப்பு செய்வேனே...
சிவிகையும் சுமப்பேனே❤️..!



-


18 JUL 2021 AT 9:35

எனக்குள் வந்ததும் நீதானே
எண்ணிலடங்கா ஏக்கம்
தீர்த்ததும் நீதானே.

-



பொய் என்றால்
அது கவிதை
மெய் என்றால்
அது நீ மட்டுமே
அன்பே

-



நினைவோ
கண்ணீரை தர
எழுத்தோ
நிம்மதியை தர
இரண்டிற்கும்
இடையில்
அல்லாடும்
விழிகளாக
நீயிருக்கிறாய்
அன்பே

-


4 SEP 2018 AT 19:05

எல்லோரிடமும் எப்போதும்
அன்பை பொழியாதீர்கள்...!
எப்போதும் முட்டாளாய் தெரிவீர்கள்...!
ஏளனப் பார்வைக்கு ஆளாவீர்கள்...!

-


26 JAN 2021 AT 17:55

....

-


3 OCT 2018 AT 6:41

உன்‌ கேள்விக்கு
நான் பதில் கூறியிருந்தால் பல
கேள்விகளுக்கும்,பதில்களின் தேடல்களுக்கும் தொடக்கம் அதுவே என்றாயிறுக்கும்....

-


29 APR AT 11:52


ஒவ்வொரு
சூரிய உதயத்திலும்,
நான் உன் ஒளியைக்
காண்கிறேன்,
நீ என் இருளை
பிரகாசமாக
மாற்றுகிறாய்

உன் அன்பே,
நட்சத்திரங்கள்
அணிவகுத்து
நிற்பது போல
பிரகாசிக்கிறது,

-



எனக்கு நீயே நீதானே
எப்பொழுதெல்லாம்
சொல்லுகிறேனோ
அப்போதெல்லாம்
கன்னத்தில்
வந்து ஒட்டி
கொள்ளும்
இந்த வெட்க
சிவப்பின்
நாணம்..❤️

-