......
-
அடங்கி விடாதே அன்பிற்கு ...உன்னை அலட்சியப் படுத்தும் அளவிற்கு
உருகி விடாதே பேச்சிற்கு ...பிறகு
உனக்கு பிடித்த அனைத்தும் சேரும் குப்பைக்கு.....
-
தேனை கடனாக கொடு உன் இதழ்களிலிருந்து...
ஒளியை கடனாக கொடு உன் கண்களிலிருந்து...
போர்வை கடனாக கொடு உன் இமைகளிலிருந்து...
அமிர்தம் கடனாக கொடு உன் உமிழ்நீரிலிருந்து...
பட்டு கடனாக கொடு உன் தலை முடியிலிருந்து...
அன்பை கடனாக கொடு உன் இதயத்திலிருந்து...
உன்னை எனக்கு கொடு மாலை விழும் நமக்கு சொர்கத்திலிருந்து...-
Never curse... Instead save what
you had in your heart....
someday it may help someone shipwrecked...-
மேகம் இரண்டு...
வில்லென வளைந்த
எம் கண்ணனின்
கார்மேக நிற புருவம் கண்டு...
பொறாமை கொண்டு
வளைந்து.. நெளிந்து..
அவ்வாறே மாற முயன்று
தோற்று நின்று
நொந்து.. மனம் வெந்து...
சோகம் தீர்க்க அழுது..
தன் தோல்வியை
ஒப்புக்கொண்டு
அதன் சாரல் முத்தங்களால்
உன்னை நினைத்து... ஆறுதல்
கொண்டனவாம்
அதுவே இன்று நீ ரசித்த
இம்மழையடா என்
மணவாலனே...-
U are my dusk and dawn!
A guy for whom I was born..
My heart and my soul!
'A secret boon for you' heavens above told...
My shelter during my thunderstorms...
And water during my summer dawns...
My lifeline, oh... Aged wine!
Without u how could I be fine!?
Ur presence feels like salt,
Not having found u earlier baby,
it's my fault!
Not too late darling... Life has
just ended a quarter,
Past doesn't matter...
Let's show to the world
the art of living
happily ever after...-
மனம் தனில் நுழை...
சினம் தனை வதை...
நிறம் கூறும் இவர்கள் கதை...
மானிடா நிறம் தானா உன் பகை?
கனல் தனில் குளி...
அவர் நிறமே நீ இனி...
ஆம் இவர்கள் அக்கினியில் உதித்த கனி...
பாசம் கொண்டு இவர் வெப்பம் தணி,
பற்றிக் கொண்டால் தாங்காதய்யா
இப் புவி...-
புருவம் இரண்டும் எனை
நோக்கி புன்முறுவல் செய்யும்
அழகன் அவன்...
தன் ரசனையை கவிதையாக்கும் ரசிகன் அவன்....
என்மீது ஆர்வம் செலுத்தும்
ஆர்வலன் அவன்...
அழகை வர்ணிக்க கற்றுக்கொடுத்த அன்பன் அவன்....
என்னை கவர்ந்த
கிறுக்கன் அவன்....
கவிதை ஒன்றில் அடங்கா
காவியம் அவன்.....-